குழந்தை பால் குடிக்கும்போது மார்பக காம்பில் வலி

babyku feed pannumpothu sometimes pain payangarama iruku... kayam illa...ethanala ipadiruku...enna seirathu...

வலி அதிகமாக இருந்தால் பால் உங்களுக்கு இல்லை என்று அர்த்தம்.. பால் ஊறுவதற்கான உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும்..

நன்கு பால் ஊற ஆரம்பித்த பிறகு வலி இருக்காது..
உங்களுக்கு குழந்தை பிறந்து நான்கு ஐந்து நாட்கள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..
போக போக சரி ஆகி விடும்..

hello indusha Mam...pain apo apo iruku aVan suck pannumpothu valiruku...milk secretion ku tablet and powder sapdran...

enna enna food sapdanum milk secretion ku .....plz tell

பூண்டு குழம்பு, மீன் போன்றவற்றை சாப்பிடலாம். குழந்தை பிறந்த பெண்ணுக்கு கருப்பட்டி, சுக்கு இன்னும் என்னென்னவோ போட்டு ஒரு மாவு செய்து தருவாங்க. அது என்னனு பெயர் சரியா எனக்கு தெரியல. பெரியவங்கள கேட்டு பாருங்க. அத சாப்ட்டா கர்ப்ப பை சுத்தமாகும்னு சொல்வாங்க.

தாய்ப்பால் ஊறுவதற்கு என்று தட்டிப் பாருங்கள்..பயனுள்ள குறிப்புகள் நிறைய உள்ளது..
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..

பூண்டு பாலில் வேகவைத்து குடிக்கலாம், முட்டை, கருவாடு சேர்த்து கொள்ளலாம்..
கொண்டை கடலை குருமா சாப்பிடலாம்..

அடிக்கடி பால் கொடுங்கள்.. குழந்தை குடிக்க குடிக்க ஊறும் ..

சரி...செல்வாசகி நான் கேட்டு பார்க்கிறேன்...சுக்கு களி தான் கருப்பட்டி போட்டு தருவாங்க...

சரி இந்துஷா...பார்க்கிறேன்... கொண்டைக்கடலை குருமா சாப்பிட்டு்கு பார்க்கிறேன்..

மேலும் சில பதிவுகள்