பிரசவத்திற்கு செல்லும் போது மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்,
குழந்தை பிறந்த பிறகு என்ன என்ன பொருட்கள் தேவைப்படும்.
போன்றவை பற்றி சொல்லுங்கள். மிக பெரிய உதவியாய் இருக்கும்
பிரசவத்திற்கு செல்லும் போது மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்,
குழந்தை பிறந்த பிறகு என்ன என்ன பொருட்கள் தேவைப்படும்.
போன்றவை பற்றி சொல்லுங்கள். மிக பெரிய உதவியாய் இருக்கும்
1. Cotton saree's 2. Baby Ku
1. Cotton saree's
2. Baby Ku drees
3. Flask
4. Water bottles
5. Mother's nighty or front open nighty
வைஷ்ணவிதேவி
http://www.arusuvai.com/tamil/node/28027 இங்கே வாணி தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த இழையிலும் சில இடுகைகளில் செல்வி இதுபற்றிப் பதிவிட்டிருந்ததாக நினைவு. http://www.arusuvai.com/tamil/blogs/senthamizh-selvi படித்துப் பாருங்கள்.
- இமா க்றிஸ்
நன்றி.. யாரிடம் கேட்பது என
நன்றி..
யாரிடம் கேட்பது என தவித்து கொண்டு இருந்தேன். நேரடியாக கேட்க தயக்கமும், சொல்வதற்கு நெருங்கிய தோழமையும் இல்லை. ஓரளவுக்கு தயாரான மனநிலை தான் என்றாலும் சிறு சிறு குழப்பம் வந்துவிடுகிறது.
நன்றி.. காட்டன் புடவை
நன்றி..
காட்டன் புடவை குழந்தைக்காகவா?
வைஷ்னவதேவி
ஆம். குழந்தைக்கு தா