குழந்தைக்கு பச்சைநிறத்தில் அப்பப்ப மோஷன்ஆகிறது

2 அரை வயது குழந்தைக்கு பச்சையாக மோஷன் போகிறது. திரித்தமாதிரி மோஷன் போகுது. இதற்க்கான உணவும், தீர்வும் ஆலோசனையும் தாருங்கள் தோழிகளே..

டாக்டரிடம் காண்பித்தோம், மாத்திரை கொடுத்தார்கள். மாத்திரை கொடுத்தும் பச்சைநிறத்தில் போகிறது, எதாவது சாப்பிட்டாலும் திரிந்தமாதிரி மோஷன் போகிறது. தயவுசெய்து ஆலோசனை தாருங்கள் அனுபவ தோழிகளே. Pls

குடல் ஏற்றமாக இருக்கலாம்.. ஜீரணம் ஆகாமல் இப்படி போகலாம்.
சில நேரங்களில் சூடு கிளப்பி இப்படி ஆகும்..
என்ன என்று சரியாக தெரியவில்லை..

பால் எப்போதும் கொடுத்து வரும் பால் தானே?

வேறு யாரேனும் பதில் கூறலாம்.. பொறுத்து இருந்து பாருங்கள்..

கருத்துகூறியமைக்கு நன்றிம்ம, மற்ற தோழிகள் ஆலோசனை தாருங்களேன்.ப்ளீஸ்

Food digest agama iruntha green colorla than varum. Next liteah milk thirincha mathiri varum apuram yellow next normal ayidum. Nalla water kudunga. En babykum ipdi vanthuruku

இனிப்பு அதிகம் சாப்பிட்டாலும் இதுமாதிரி ஏற்படும்

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஆலோசனை வழங்கிய தோழிகளுக்கு நன்றி
சாப்பிட்டதுமே மோஷன் திரிந்தமாதிரி போகிறது.பிஸ்கட்சாப்டதும் உடனே மோஷன் போகுது

மேலும் சில பதிவுகள்