Hi friends....
தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.
நன்றி.
Hi friends....
தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.
நன்றி.
Kandippa sisr...nan positive
Kandippa sisr...nan positive ah ve think pannuren...
Priya
36 days la correct ah therinchidum pa
Gayathri
ok sisr cheak pannuren...enaku iniku 30 day...
Maria
Sisr...ipothaiku atha pathilam ninaikkathinga...ipo ithu ungaluku enjoy pannura time...namakaga namma hus ena venalum pannuvanga...unmaiyave pregnancy great feeling la...chance ah ila
Maria
Deliver ellam maximum en frnds and relatives elarum aluthurukanga avanga husband um and parents elarum aluthanga nu solranga, over pain irukumnu, but enaku apadi ethum therila pa, 2 days ah 5mits ku 3 times bathroom povan day and night but drop drops ah than urine varum lita, 3 days ena hospital kotitu ponganu sonan vali thanga mudila 5 mits nala irukum thidirnu pain vanthu maraium, elarum inum nala pain varatum apram polanu sonanga na mudiyathunu solitan, 10 clock poitu injection ellam potanga, 1.30 ku ulla ponan delivery ku velila poitu varanu sonalum vidala
Hi priya gayathri maria
Fisrt for priya...
Priya dont worry.. கண்டிப்பா இம்முறை உங்களுக்கு நல்லது நடக்கும். கஷ்டத்திற்கு அடுத்து வர சந்தோஷம் இரட்டிப்பு மகிழ்ச்சி தானே ப்ரியா.. Dont feel.
Hi gayathri...
இது எனக்கும் 2 வது குழந்தை. நானும் எதிர்பார்க்காமல் அமைந்தது. உடல் சம்மந்தமாக மனசும் சரி இல்லாததால் இப்போதைக்கு எதையும் எதிர் பார்க்காமல் இருந்தேன். இப்போது ஒரு வாரமா உடல் பிரச்சனையும் இல்லை. எல்லாம் நன்மைக்கே என்று ஏற்று கொண்டேன். அது மட்டுமல்ல 1 வருட அவஸ்தை 1 வாரத்தில் ததீர்ந்தது.
--
Gayathri
supr sisr...unmaiyave nenga rmba bold tha...
kavisreek
Thank u so much sisr...unga varthai kandipa palikkatum....Any way congraz sisr...for ur second baby
Maria
4.48 pm ku en paiyan poranthan, mayakkam ethum varala, bike la than hospital poi admit anan delivery time maximum 3 days ah enaku thokame varala bathroom and house kum nadanthute irunthan, apo rain season time, enaku delivery apo sema malai jennal valiya malai ah pathute irunthan oru pakam pain baby epo porakum ena baby porakum nu thinking la irunthan, en husband asapata mari boy baby, ipovm boy baby nu than solranga, but ena baby porakum nu therila scan report vera mari iruku, delivery elarukum ore mathiri irukathu pa, different ah irukum, sila peruku pain varathu
Gayathri Arasu
Oh sari sis ok enaku already period apavave thanga modiyatha alavuku pain irukum sis athaiye thangi konjam palakam iruku.Hmm pakalam ellam kadavule pathuparu sis.Ungaluku doc sonna date crct ah irrunthucha sis.
பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்