தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

First unga rendu perukum ennoda wishes...na nalla iruken sis..baby epadi irukanga...anna epadi irukanga...unga rendu peraium na marapena....

Romba nal na arusuvai pakkam varavey illa...sis vandha namakum eppo baby kedaikumnu feel varudhu...1 week ah than arusuvai vandhu ellaroda msg um read pannen...unga msg konjam NAL ah kanom adhan nanum msg read panradhoda vittuten...

Enaku Vega vatcha egg sapta than romba vomit varudhu...enaku spicy ah sapdanum pola iruku sapdalama...noodles sapdanum nu thonudhu...sis

Nanka Nalla irukom Priya nanum yesterday la irunduthu tha arusuvai varen konjam busy Priya atha TC

Nanka Nalla irukom Priya nanum yesterday la irunduthu tha arusuvai varen konjam busy Priya atha TC

Ok sisr..Tc

nanga Nala irukom sis baby fn sis

I love babieeeeeeee

Mm koncham nal apadi than irukum, baby nalathu kaga saptu than aganum

Vomit vara feel kumatal eppadi thavirppadhu. Lemon konjam ok.
vera tips irundha kudunga pa

--

Vaayellam oru mathiriya brush pannatha mathiriye iruku saapadu parthaley pudikala irunthalum pasikuthu .. romba tireda iruken paduthittey iruke. Enaku samachu podavum aalu illa.. enaku boost thara mathiri ethuna liquid food enna saptanum?

உங்க‌ மனசுக்கு என்ன‌ சாப்பிடனும்னு தோனுதோ அதை கடையில் வாங்கியாது லைட்டா சாப்பிடுங்க‌. ரொம்ப‌ வேண்டாம்.

மன்னா ஹெல்த் மிக்ஸ் ட்ரை பண்ணுங்க‌. நான் கன்சீவ்வா இருக்கும் போது சாப்பிட்டுருக்கேன். நல்லா இருக்கும்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்