தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

நா கன்சீவ்வா இருக்கும் போது ராகி கூழ் (இனிப்பு) சாப்பிட்டுருக்கேன் , மா பிரோட்டீன் எடுத்த , iruku saapadu parthaley pudikala // அதுக்க்கா சாப்டம இருக்காதிங்க‌ கொஞ்ச‌ நேரத்துக்கு ஒருக்கா லைட்டா ஹெல்தியனதா சாப்பிடுங்க‌,

படுத்தே கெடப்பான்னு நெனைச்சு கூட பார்க்கல..எனக்கு சாப்பிட்டாலும் பசி எடுத்துட்டேய் இருக்குப்பா ..உண்ணும் வாந்தி வரல அதுவும் வந்துட்ட நான் என்ன பண்ணுவனரோ ..மா எனக்கு வயறு ரொம்பவே மாட்டுது தண்ணி குடிக்கவே முடியில .. இதெல்லாம் எதுனா வாரம் வரை இருக்கும் ப ...

Na 66 days pregnant ah iruken.. Konjam nerathuku munnadi mild ah stomach pain irundhuchu... Hot water kudichen sari aagiduchu... But right side thoppul kita iluthu pudikudhu...oru mathery kuthura mathery iruku...idhu normal ah konjam sollunga sis pls...bayama iruku...

Enaku left side chestla irunthu keela varai oneside mattum ellamey valikuthu stomach ulcer pain vera valikuthu ennala ethumey panna mudiyila ...

Hi friends YouTube la home pregnancy test with salt...eruku Ella athu unmaiya...athula cheese layer Mari paduncha positive eruku.nenga yaravathu try panni erugingala

it is very useful to new beginners

Sis neenga pregnancy time la health mix saptadha engaiyo padicha niyabagam...ippo enaku 71 days aagudhu na sapdalama... Adha epadi sapdanum konjam sollunga sis...

நான் அதை ட்ரை பண்ணியிருக்கேன் Sis பட் சரியான ரேசல்ட் இல்ல லாஸ்ட் டைம் pregnant இருந்தப்போ என்னுடைய உரின்ல எந்த டிபிரன்சும் தெரியல next day நான் பிரக்னன்சி டெஸ்ட் வாங்கி டெஸ்ட் பண்ண பாசிடிவ் வந்துச்சு SO இது என்ன பொருத்த வரை உண்மை இல்ல ஆன 2 மாதம் அப்புறம் வரலாம் HCG அளவு ெருத்து இருக்கலாம்னு நினைக்கிறேன்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Unkaluku baby poranthuducha ..first or seconda pa

நான் ஹெல்த் மிக்ஸ் சாப்பிட வேண்டாம் என்று யாரிடமும் சொன்னது இல்லை. சில தனியார் மருத்துவமனையில் protein powder கொடுத்து வருகின்றனர்.. அதை உண்ண வேண்டாம் என்றேன்..

அது தாய் சேய் இருவருக்கும் எடை அதிகபடுத்தி விட்டு சுகப்பிரசவத்திற்கு பெரும்பாலும் தடையாக இருக்கிறது.

நீங்கள் ஐந்து மாதங்கள் வரை மாலையில் தினமும் ஏதேனும் ஒரு பயறு அவித்து சாப்பிடலாம்..

ஹெல்த் மிக்ஸ் எப்படி சாப்பிட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை..
பழங்கள் காய்கறிகள் அதிகம் சாப்பிடுங்கள்..
தினமும் இரவில் மூன்று பாதாம் பருப்பு ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து விட்டு பாதாமை தோலுரித்து சாப்பிடுங்கள்..

ஆரோக்கியமாக குழந்தை பெற்று எடுக்க என் வாழ்த்துக்கள்..

Sorry sis...neenga ennoda question a thappa purinjikitinga... Neenga pregnancy time health mix sapteenganu engaiyo padicha niyabagam adhan ungakita keten...

Neenga yaraium sapda vendanu sonnadha na sollala...Tamil a type panna epadinu enaku therila adhan na keta kelviku meaning vera mathery aagiduchu...

Neenga sonna mathery na friuts vegetables padham ellam sapduren...

Neengalum nalla padiya unga baby a petru eduka enadhu vazhthukal..

மேலும் சில பதிவுகள்