தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Neenga pregnancy time health mix sapteenganu engaiyo padicha niyabagam adhan ungakita keten...// அப்படி சொல்கிறீர்களா... நிச்சயம் நான் சாப்பிடவில்லை.. குழந்தைக்கு தான் மன்னா ஹெல்த் மிக்ஸ் ஆறு மாதங்கள் பிறகு கொடுத்து வந்தேன்.. ஒருவேளை அதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்..

சில ஹெல்த் மிக்ஸ் மோஷன் ப்ராப்ளம் உண்டு பன்னி விட்டு விடும்.. Constipation ஆகி விட கூடாது என்பதனால் ஹெல்த் மிக்ஸ் தவிர்ப்பது நல்லது..

உளுந்து கலி,உளுந்து கஞ்சி அதிகம் சாப்ம
பிடுங்கள் ..உங்கள் முதுகெழும்பை நன்கு வலுப்படுத்தும்..

தோழிகள் யாரேனும் ஹெல்த் மிக்ஸ் பற்றி பரிந்துரை செய்கிறார்களா என்று பார்ப்போம்....

முதல் பெண் குழந்தை சரண்யா 10வது மாதம் நடக்கிறது .

Mmmm OK thank u sis..

Ipa epdi irukku ungalukku. Enakkum ungala maari dhaan. First baby school poraanga. Samayal panni school anupitu paduthe iruken. Sapada mudiala. Delivary nenacha inum payam. Pakka yaarum illa. Normal delivary aakanum. Naane ellam manage pannanum. Ipa irundhe payama irukku pa.

Enaku first baby ku ipadi illa. Nalla saptute iruppen. Work vera ponen. Romba active ah irundhuchu. Ipa apdiye opposit ah irukku.

--

Enaku mrg agi 2 yrs mela aguthu...2 time entha treatment edukama conceive. Aanen but karu valarchi ilama abort agiduchu..Ipa 45 days aguthu..But scan la 35 days kooda valara la...So abort ayidum nu sollitanga...Immunity problem than reason nu sonanga..IUI pana solranga ...Pls antha procedure detail la sollunga.money um romba selavaguma...Pls ans me sissy's..

Hi friends

Enakkum kooda 8 days valarchi kammi ah irukku nu sonnanga. But 54 days la heart beat irukku nu sonnanga. Edhyvum problem varuma friends. First baby kku 3 months bleeding irundhu. But problem illa. Apa ipavum bleeding irukkuma friends. 67 days aakudhu ipa.

Therinjavanga ans panunga pls

--

Enaku 55 days akuthu eppo hearbeat parkka pogalam .. hearbeat vanthurukuma .. enaku udambu mudiyilaa hospitaaal poganumna travel panni than poganum athanala heartbeat um parthudalmanu irukom ...

40,45days la heart beat theriyum sis ippo hspl ponal check panniduvanga

// 8 days valarchi kammi ah irukku// அது காலப் போக்கில் சரியாகிவிடலாம்.
//Edhyvum problem varuma friends.// 'வரலாம்,' என்று உங்கள் மருத்துவர் சொன்னால் தவிர‌, இப்படியெல்லாம் யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது கண்ணா. யோசிப்பதால் உடல்நலம் கெடுமே தவிர‌ இருப்பது எதையும் மாற்ற‌ முடியாது. 'வராது,' என்று உறுதியாக‌ நம்பிக் கொண்டு நாட்களைச் சந்தோஷமாக‌ அனுபவியுங்கள்.

//First baby kku 3 months bleeding irundhu. But problem illa. Apa ipavum bleeding irukkuma friends.// முதல் கர்ப்பம் போல் இரண்டாவது இருக்க‌ வேண்டும் என்பது இல்லை; முதல் பிரசவம் போல‌ இரண்டாவது இருக்க‌ வேண்டும் என்பதுவும் இல்லை. யோசிக்காமலிருப்பது நல்லது. என் மாமியார் சொல்வார், அவரது ஆறு பிரசவங்களும் ஒன்றைப் போல் ஒன்று இருக்கவில்லையாம். அது போல‌ என் அனுபவங்கள் மூன்றுமே அவருக்குப் புதிதாகத் தெரிந்தன‌.

நீங்க‌ தேவை இருந்தால் தவிர‌ கவலைப்படக் கூடாது.

‍- இமா க்றிஸ்

குழந்தைகள் & நோயாளிகளுக்கு வசதியானது. செரிமானம் சுலபம். குறைந்த‌ அளவு சாப்பிட்டாலும் பலவித‌ சத்துக்கள் ஒரே சமயம் கிடைக்கும்.

மருத்துவர் சொன்னால் தவிர‌, கர்ப்பிணிகளுக்குத் தேவையில்லை. சாதாரண‌ உண்வே போதுமே! தினமும் ஒரே வகை உணவாகச் சாப்பிடாமல் மாற்றி மாற்றிச் சாப்பிடலாம். வித்தியாசமான‌ சத்துக்கள் கிடைக்கும். உணவு... நார்ச்சத்து அதிகம் கொண்டது. மிக்ஸ்... பொடியாக‌ இருக்கும். நார்ச்சத்து இராது, இருந்தாலும் வெகு குறைவாகவே இருக்கும். மிக்ஸ்... சத்துச் செறிவு அதிகம் என்பதால் பசியைக் குறைக்கலாம், எடை கூடவும் வழிவகுக்கும். இயலாது இருக்கும் சமயங்களில் சாப்பிடுவது பிரச்சினை இல்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்