தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

Epo 5month,papa ku 4years

All is well

சில காரணங்களால் அறுசுவை வர நேரம் கிடைப்பது இல்லை..
நான் இரண்டாவது குழந்தை முதல் குழந்தை பதினைந்து மாதங்கள் இருந்தபோதே கருவுற்றேன்..
ஆனால் தையல் வலி எல்லாம் இல்லை..
நான் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் வயிறு பெரிதாக இருந்தது.. அதனால் கொஞ்சம் சிரமம்..
ஒன்பது மாதத்தில் குழந்தை பிறந்ததால் அந்த சிரமமும் கொஞ்ச நாட்கள் தான்..
நீங்கள் சரியான நேரத்தில் தான் குழந்தை உண்டாகி இருக்கிறீர்கள்..
முதலில் சிசேரியன் என்றால் கருக்கலைப்பு எல்லாம் இன்னும் பலவீனமாக ஆக்கிவிடும்..
மகிழ்ச்சியாக பெற்று எடுங்கள்..
ஏதேனும் பர்சனல் கேள்வி என்றால் மெயில் ஐடி கொடுக்கிறேன்..
அங்கே கேளுங்கள்..
indraramsha@gmail.com

Nan irregular periods ku and consive aagurathukum treatmentla iruken...June 19 date vandhathu....ipothu vayitril siru siru sigapu kodukal niraya irukirathu....marbagathul irunthu avvapothu neer pol varugirathu yeppothum marbagam ganamagavum valiudan irupathu polavum irukirathu...adikadi yeppam varugirathu appadi varum pothu sila samayam kumatal mathiri varugirathu...aanal vandhi ilai...kuruku yepothum valipathu pol feel aaga ullathu....enaku ithu pregnancy symptoms ah ila period symptoms ah ....migavum yethirpathal pala thadavai yemanthulen....thayavu koornthu pathil aliungal...

இந்த வார இறுதியில் 45 நாட்கள் ஆகி இருக்கும். அப்போது 'ப்ரெக்னன்சி டெஸ்ட்' செய்து பாருங்கள். முடிவு எதுவாக இருந்தாலும் மருத்துவரைப் பாருங்கள். இப்போதே என்னவாக இருக்கும் என்னும் சிந்தனை வேண்டாம். நம்பிக்கையோடு இருங்க.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி

நான் 26 வார கர்ப்பமாக உள்ளேன்.. கடந்த 1 வாரமாக படுத்திருக்கும் போது பிறப்புறுப்பில் வலி ஏற்படுகி்றது.. பயமாக இருக்கிறது... இது நார்மல் தானா.. இல்லை மருத்துவரை பார்ப்பது நல்லதா...

எனக்கும் இதே போன்ற வலி இருந்தது இப்போது இல்லை எனக்கு 34 வாரம்.. நார்மல் தான் அதுவே சரியாகிவிடும்..

I love my parents...

Enaku ithu muthal matham thodarnthu lesaga vellai padukirathu ithu karpathin arikurikala.vellai paduthal entha thurunatram illa morning sapittal nenjil iruku evening thalaivai vanthu pothu ithu karpathin arikuriya illa vera problema

மேலும் சில பதிவுகள்