last month enaku iui pannaga...but failure agiruchu...2day i got period...but iui ku sperm kudukum podhu count kammiya iruku nu sonnaga...so adhu improve aga ena food edukkanum...bcz enoda hubby kum enakum heat body..en hubby ku day full ah collection wrk athana bike travel tha iruparu...so body heat kum count increase kum ena food sapdurathu...plz sisrs knjm solunga...
Priya shanmugam
Ninga ore thread le post podunga apa than sikrama bathil kidaikum count increase panan net le niraiya potu irukanga parunga and ithai dr kita kita avangalum tablet kodupanga ninga thapa ninaikalana conunt evlo irunthathu
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Gmr kannan
71.2 million...athoda active 30% nu sonaga sisr
Priya shanmugam
Sis iui ku ithu pothum but 60% iruntha udane ok agi irukum but nirmala consive aga above 60% irukanum and iui la chance 10 to 15 % than pa normal kum iui kum periya vithyasam onum ila maximum 6 time panlam nu solranga so try panunga
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Gmr kannan
ok sisr.....
எல்லாவற்றுக்கும் மேலாக
எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் இருவரும் ஒரு மனத்துடன் எல்லாம் நேரம் வரும்போது கைகூடும் என்று இருந்தால் பொறுமையாளர்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு - தைரியமாக இருக்கவும் - கவலை அச்சம் நிச்சயம் தடங்களாகவே இருக்கும் -கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தால், பணிவுடன் தியானம் செய்து படைத்தவரிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக இருங்கள்