உதவி தேவை

என் பையனுக்கு 5 மாதம் ஆகின்றது. பிறந்ததில் இருந்து கொர் கொர்ரென்று சத்தம் வருகின்றது. மருத்துவரிடம் காண்பித்தேன் சளி அதிகம் இருக்கின்றது என கூறினார். 4 மாதம் வரை மாததிர்க்கு 3 ,4 நாட்கள் மருத்துவரிடம் கான்பித்தேன் ஆனால் மருந்து கொடுத்த உடன் கொறையும், மீண்டும் கேட்டு விடும். அதனால் வேறு மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன். அந்த மருத்துவர் சளி இல்லை என்று கூறுகிறார். கொர் கொர் சத்தமும், மூக்கடைப்பும் மட்டுமே ஏற்படுகிறது. இப்படி ஏற்படுவது சாளியா? இதனால் எதுவும் பிரச்சனை வருமா? என்ன செய்ய வேண்டும் ... Please பதில் கூறுங்கள்

Payaptathinga sis ennota Akka baby ku aptitha irukkum sound varum but sali varathu.dr kitta katnapo sali putuchu irukunnu sollu marunthu koduthanga ippo sari akittu .so kunamakitum Dr kitta kuti ponga.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

K sis... Thank u...

மேலும் சில பதிவுகள்