பாண்டமங்கலம் விசுவநாதர் கோவில் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..ஆண்குழந்தை வரம் கொடுக்கும் விசுவநாதர் என்று பழைய நாளிதழில் படித்தேன். இது உண்மை தானா தெரிந்தவர்கள் சொல்லவும்.நடை திறப்பு வழிகள் தெரிந்தாலும் சொல்லுங்கள் தோழிகளே

Chitra sis
Hai sis net la parunga ellam clean na potu irukum
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Netla kidaikala.. so nearest
Netla kidaikala.. so nearest yaravathu iruntha sollunga
Chithra
Nanum trichy than uraiyur vekkaliamman koviluku poitu varum pothu kasi viswanathar kovliku polanu poi pathom nan ponapa time 11.30 nadai sathi irunthanga.nanum daily thandhi ya pathutu than ponen.athula time 8to 10mani and evening 5.30ku mela potrunthanga ana nan approximate a than sollrean neenga evening timela ponga 6maniku mela ellam kovilum open la irukum.apparam anga iruka viswanathar and amman ku vilaku potutu arasa maratha suthi vanga kandipa neenga ninachathu nadakum.