இன்னைக்கி நல்ல நாள் எனக்கு ...

நான் டெஸ்ட் எடுத்து பார்த்தேன் positive வந்துடுச்சு என்னால நம்பவே முடியில ..எனக்கு குழந்தை பொறக்குறது கஷ்டம்னு மருத்துவர் சொன்னாங்க ..கடவுள் கிட்ட வேண்டிகிட்டேன் இன்னைக்கு எனக்கு 38நாள் நேத்துல இருந்து ஒரு மாதிரி வாய் இருந்தது புளி சாப்பிட்டேன் ..நாளைக்கு தைராய்டு check panna போறோம் ..அதனால இதையும் பார்த்துடுவோம்னு நான் இன்னைக்கு பண்ணேன் ... நான் இனிமே எப்படி இருக்கணும்பா .

..irregular period
அதனாலா நம்பிக்மய் இல்ல .. தோழிகளே நீங்களும் கஷ்ட படாதீங்க ..எல்லாருக்கும் தாய்மைனு ஒன்னு இருக்கு நம்ம தான் தேடிட்டு இருக்கோம் . சரியான மருத்துவரை பாருங்க உடம்பு சொல்றமாதிரி நடந்துக்கோங்க ..அதுவா தான தேடிவரும் ...

romba romba romba happy sister...kalailiye good news sollirukkinga...inime happy ah irunga..ethukum kavala padathinga ilayaraja songs kelunga...congratulation..

கேட்க சந்தோஷமா இருக்கு. உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

//நான் இனிமே எப்படி இருக்கணும்பா// யோசிக்காம ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷமா ரசியுங்கள். அதிகம் யோசிக்க வேண்டாம். எதுவும் அளவோடு இருந்தால் பிரச்சினை தராது. பத்திரமா இருங்க.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

நான் இனிமே எப்படி இருக்கணும்பா / சந்தோஷமா உங்க‌ baby ய‌ பாத்துங்கங்க‌,
நாளைக்கு தைராய்டு check panna போறோம் / check pannunga nall result varum

தோழிகளே நீங்களும் கஷ்ட படாதீங்க ..எல்லாருக்கும் தாய்மைனு ஒன்னு இருக்கு நம்ம தான் தேடிட்டு இருக்கோம் . சரியான மருத்துவரை பாருங்க உடம்பு சொல்றமாதிரி நடந்துக்கோங்க ..அதுவா தான தேடிவரும் ... / நீங்க‌ சொல்லறது சரிதா , நானும் ரொம்ப கஷ்ட‌ பட்டேன் baby கு , அப்றம் நம்மலுக்கு கிடைக்க‌ time இருக்கு ணு , மனச சந்தோஷமா வச்சுட்டு கடவுள வேண்டண‌ , இப்ப‌ சந்தோஷம் எல்லைக்கு அளவே இல்ல.

தோழிகளே / நம்பிக்கையா கடவுள வேண்டுங்க‌ நல்லதே நடக்கும்

அய்! ஜாலி..வாழ்த்துக்கள் சரண்யா.. ரொம்ப‌ சந்தோஷமா இருக்கு. நீங்க‌ கவனமா இருங்க‌. எது செய்றதுனாலும் ஒரு தடவை யோசிச்சுட்டு செய்ங்க‌. எல்லாம் தானா நல்லபடியா நடக்கும். கவலைப்படாம‌ கர்ப்ப‌ காலத்தை என்ஜாய் பண்ணுங்க‌. கடவுள் உங்களுக்கு என்றும் துணை நிற்பார்.

மீண்டும் வாழ்த்துக்கள்!

- பிரேமா

ஒரு வருசம் பிறகு அருசுவை கு வந்துறுக்கேன் , பொன்னு பொறந்து 9 மாசம் ஆச்சு ,

பிரேமாக்கா பொன்னுக்கு என்ன‌ பேர் வச்சுருக்கீங்க‌,பாப்பா நல்லாருக்காலா, office joint panneetingala

Romba santhosama iruku pa evlo kasta patinga ippa athu neraiveriduchu kadavul unga vazhaikaikum unga kastathaium oru artham koduthu irukaru atha pathrama pathukonga romba happy enjoy panunga sis ungaluku normala ve confirm agi iruku ila sikrama dr kita ponga nalla padiya check up panitu nalla kuzhanthai ya pathukonga ippa ena ena symterms ellam irunthathu

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Congrats pa, enjoy life, take care, nala sapdunga, mathulam palam sapdathinga sila peruku period agidum,stomach pain vanthu periods agiduvanga, enaku set agathu, ungaluku set ana sapdunga, 5month varaikum travel athigama panathinga, romba neram ninutu irukathinga full rest edunga, 5month ku apram work parunga, ithu en anubavam, God bless you pa

Ellarukum romba thanks .. nan innaikuthan kulichuttu saamy kumbutten ithanaalu sariya kulikka maaten yena manasey veruthu poi irunthen

Hi sis happy ah iruku nenga reamba kastapategalaa athan kadavule unga kastatha pokitaru Nenga amma anathula reamba santhosama iruku enaku.Aprm nenga 5 mnth vara reamba carefulla irrunga,j ust epavum pola normala irrunga payabadatheg Hsp poi seekirama confirm panunga kadavuluku nandri solunga.

பெற்ற தாய் தந்தை உன்னை கைவிட்டாலும், நான் உன்னை கைவிடமாட்டேன்

மேலும் சில பதிவுகள்