உதவுங்கள் தோழிகளே எனது சகோதரியின் குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது ஆனால் எந்த மாதிரியான உணவு அளிப்பது என்று தெரியவில்லை .சர்லாக் மற்றும் சாதத்தில் நெய் , உருளைக்கிழங்கு சேர்த்து குடுத்து வருகிறார் சில சமயங்களில் பருப்பு சேர்த்து குடுக்கிறாள் ஆனால் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை . சத்தான உணவுகள் பற்றி சொல்லுங்கள் மற்றும் எந்த மாதிரியான பழங்கள் கொடுக்கலாம் சகோதரிகளே...
Help me plz .
Reply me plz
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
Sathya
Youtube le parunga neraiya potu irukanga and enaku therinji ragi kanji, arisi kanji, ella vegetable mix pani boil pani masichi tharalaam , egg tharalaam, and nama sapta sapadu ellam kodukkalam fruits boil pani masichi tharalam, ipave ellam taste pala gana than pinadi nalla sapduvanga, entha sapadu koduthal um konjam siragam, omam, potu kodutha nalla jiranam agum, and Woodwards grapwater kodunga ore maru pal pala hunga and gee, nalla enai kodunga
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
9 மாதக் குழந்தைக்கான உணவு
9 மாத குழந்தையின் உணவு மற்றும் எடை
www.arusuvai.com/tamil/node/23273
9 மாதக் குழந்தைக்கு உணவு.
www.arusuvai.com/tamil/node/14967
9 month. baby food time table
www.arusuvai.com/tamil/node/33299
Baby food
www.arusuvai.com/tamil/node/32277
- இமா க்றிஸ்
Gmr,imma
TQ sisters :-D
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi