Pls help me

நீண்ட நாட்களுக்குப் பின்னர் அறுசுவை பக்கம் வந்து உள்ளேன்.என் மகனுக்கு 1 வயது கடந்து விட்டது. ஆனால் இன்னும் பிடித்து கொண்டுதான் நடக்கிறார். பிடிக்காமல் நடப்பதற்கு என்ன செய்வது.

பிடித்து நடந்தது எப்படி இயல்பாக‌ நடந்ததோ அதே மாதிரி அவரும் தாமாகவே நடப்பார். காத்திருங்கள்.

நடை வண்டி பயன்படுத்தலாம்.
தினமும் காலுக்கு நன்கு மசாஜ் செய்து விடுங்கள்.

- பிரேமா

Arisi ooravatcha thanni eduthu lesa soodu panni kaal neevi viduvanka ..oruvayasu thaney aachu pavam payan .. avana nadakattum .. kaaluku sound vara mathiri irukura shoe vanki pottaavaney asai pattu nadappaan ..

தாய்க்கு காய்ச்சல் என்றால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா ...11 மாதம் நிறைவடைந்த குழந்தை

Jaisripriya

கொடுக்கலாம் என்று தான் நினைக்கிறன். நான் ஒரு முறை கொடுத்திருக்கிறேன் அதுவும் மருத்துவரின் அறிவுரையின் பேரில். ( அப்போது என் குழந்தைக்கு 3 மாதம்)

- பிரேமா

மேலும் சில பதிவுகள்