குழந்தை பெயர்

கீ கே க என தொடங்கும் ஆண் குழந்தை பெயரை சொல்லுங்கள் தோழிகளே...

கேஷவ்
கனிஷ்
கவின்
கீதன்
கவிஷ்

- பிரேமா

ரொம்ப நன்றி தோழி........

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

என் தோழி ஒருத்திக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.. அந்த குழந்தைக்கு பெயர் த,தி வரிசையில் பெயர் வேண்டும். அந்த பெயரின் தமிழ் எழுத்துகள் 5,6,9என்ற எண்ணில் இருக்க வேண்டும்.. (எ.கா) அழகுதயா( இது அவளுடைய முதல் பையன் பெயர்) இந்த பெயரில் 5 எழுத்துகள்.. உதவுங்கள் தோழிகளே...

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம்.........
ஆனால்
உன் சிறிய புன்னகை ஒருவரைக் கூட வேதனைப்படுத்தக் கூடாது.....♥♥♥♥♥♥♥♥

அன்புடன்
வீரப்பிரியா

மேலும் சில பதிவுகள்