குழந்தை பிறந்த பின் முலம்

குழந்தை பிறந்த 15நாள் ஆகிறது. மோசன் போற இடத்தில் சிறு உருண்டை போல இருக்கிறது. எரிச்சல் உள்ளது. கர்ப்பம் ஆக இருக்கும் போது இருந்துச்சு டாக்டர் இடம் சொன்ன போது டெலிவரிக்கு பிறகு சரி ஆகும் என்று சொன்னார்.ஆனால் இப்போது வலி உள்ளது. உதவுங்கள் pls..

இதை மருத்துவரிடம் உடனே காட்டி சரிசெய்து விடுங்கள்.. மாத்திரை கொடுப்பார்கள் சரியாகி விடும்..

வீட்டில் நல்ல தண்ணீர் குடியுங்கள்.. பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்..மோஷன் freeya போக வேண்டும்..தண்ணீர் நிறைய குடித்தால் சரியாகி விடும்..

இருந்தாலும் மருத்துவரிடம் காட்டி விடுங்கள்..

Ithu normala ellarukum vararthanpa athuvaey sari ayidum ninga dr kitta ponga himalaya medicines athuku aayurvedic than thruvanka sari ayidum ..but baby ku milk thararthala ninga gynae dr kitta porathu nallathu..illaina velipootchu creaam mattum apply paannunkaa sari akalana ulluku tablet sapudunk

மேலும் சில பதிவுகள்