//சிசேரியன் டெலிவரிக்கு பின்// முதலில் சிசேரியன், ஒரு ஆப்பரேஷன். மற்றப்படி, சாதாரண டெலிவரி சிசேரியன் இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
//காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது நல்லது// நல்லதா என்கிறீர்களா? அவசியம் இல்லை. //அல்லது பச்சை தண்ணீர் குடிக்க வேண்டுமா// உங்கள் விருப்பம். இரண்டும் ஒன்றுதான். எந்த மேலதிக லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. தண்ணீர் குடித்தால் போதும். சிலர் குடிக்கக் கூடாது என்பார்கள். அது தப்பு. கட்டாயம் குடிக்க வேண்டும். அதிலும் இலங்கை இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் இருப்போர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.
நீங்கள் குடிக்கும் நீர், முதலில் சமிபாட்டுத் தொகுதிக்குச் செல்லும். தொடர்ந்து சிறுதீர்த் தொகுதிக்குள் பயணப்பட்டு வெளியேறும். குடிக்கும் நீர், கருப்பையையோ பிறப்புவழிப் பாதையோ கடப்பது இல்லை. இரண்டும் இரு வேறு பாதைகள்.
லோகேஷ் கனி
பிரசவத்திற்குப்பின் வயிறு புண்ணாக இருக்கும்னு சொல்வாங்க. நீங்க கொதிக்கவச்ச நீரை (வெதுவெதுப்பாக) ஆற வைத்து குடியுங்கள்.
- பிரேமா
நன்றி தோழி .....
நன்றி தோழி .....
"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"
லோகேஷ் கனி
//சிசேரியன் டெலிவரிக்கு பின்// முதலில் சிசேரியன், ஒரு ஆப்பரேஷன். மற்றப்படி, சாதாரண டெலிவரி சிசேரியன் இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
//காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடிப்பது நல்லது// நல்லதா என்கிறீர்களா? அவசியம் இல்லை. //அல்லது பச்சை தண்ணீர் குடிக்க வேண்டுமா// உங்கள் விருப்பம். இரண்டும் ஒன்றுதான். எந்த மேலதிக லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. தண்ணீர் குடித்தால் போதும். சிலர் குடிக்கக் கூடாது என்பார்கள். அது தப்பு. கட்டாயம் குடிக்க வேண்டும். அதிலும் இலங்கை இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் இருப்போர் கட்டாயம் குடித்தாக வேண்டும்.
நீங்கள் குடிக்கும் நீர், முதலில் சமிபாட்டுத் தொகுதிக்குச் செல்லும். தொடர்ந்து சிறுதீர்த் தொகுதிக்குள் பயணப்பட்டு வெளியேறும். குடிக்கும் நீர், கருப்பையையோ பிறப்புவழிப் பாதையோ கடப்பது இல்லை. இரண்டும் இரு வேறு பாதைகள்.
- இமா க்றிஸ்
மிகவும் நன்றி......
மிகவும் நன்றி......
"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"