நான்கு மாத குழந்தைக்கு....

சரியாக தூங்க மாட்றான்.அழுதுட்டே இருக்கிரான் என் குழந்தை.

En kulanthaikku thaipaal patra villai formula milk kudikka matran ippa inai unavu kodukkalama enna kodukkalam pls sollunga friends,,,

6 month complete agaravaraikum water koda koduka kodathunu solvanga. Feeding bottle vangi athula palakapaduthunga. Pasi aana thana kudipan. Ipo food ethum koduka kodathu. Daily garlic kulambu vechu nenga sapdunga. Fish sapdunga milk irukum.

Doctor கிட்ட போனீங்கன்னா granules ஒரு powder தருவாங்க அத milkla கலந்து குடிச்ச உங்களுக்கு பால் வரும் .. கருவாட்டு குழம்பு மட்டன் எலும்பு சூப் இதெல்லாம் சேர்த்து சாப்புடுங்க .. milk and water நெறைய குடிங்க ..
Pirasava legiyam saaptinkala ...

Tahnks pa

Ok pa thanks pirasava legiyam sariya sapdala pa

என் குழந்தை இன்று முழுவதும் மோசன் போகவே இல்ல.யூரினும் சரியாக போகல

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை 1 வாரம் மோஷன் போகலனாலும் பிரச்சனை இல்ல. சிறுநீர் ஒரு நாள் முழுவதும் போகலனா மருத்துவர பாருங்க. ஓரு சின்ன வேண்டுகோள். இப்படி எதுக்கெடுத்தாலும் பயப்படாதிங்க. 4 மாதம் தானே ஆயிருக்கு. இன்னும் நீங்க நிறைய பார்க்க வேண்டியது இருக்கு. நீங்க இப்படி பயந்தா குழந்தைய சரியா கவனிக்க முடியாம போய்டும். தைரியமா இருங்க. 3 வயது வரைகும் குழந்தை கீழே விழுந்தா கூட கடவுள் தாங்கிக்குவாருனு சொல்வாங்க

Ok pa thanku so much

என் நான்கு மாத குழந்தைக்கு நெஞ்சு சளி உள்ளது மருந்து குடுத்தும் சரியாகல. வெற்றிலை சாறு இப்போ கொடுக்கலாமா.

//மருந்து குடுத்தும் சரியாகல.// மருந்து... குழந்தையை மருத்துவரிடம் காட்டி மருந்து எடுத்துக் கொடுத்தீர்களா அல்லது நீங்களாக மருந்து கொடுத்தீர்களா? முதலாவதைத் தான் செய்திருக்க‌ வேண்டும். அப்படியும் தொடர்ந்தால் மீண்டும் அதே மருத்துவரிடம் போய்ச் சொல்லுங்கள் அஸ்மா.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்