குழந்தை பிறந்த பின்

எனக்கு( சிசேரியன்) குழந்தை பிறந்த பின் வயிறு குறையாமல் உள்ளது. (20நாள்)பெல்ட் எப்போது பொடலம்.சாப்பாடு எந்த மாதிரி சாப்பிட்டு வந்தால் குறையும். ஏனெனில் முன்பு சிசேரியன் செய்து கொண்டு போது முதல் மூன்று மாதங்களுக்கு குறைக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.அதனால் தான் இப்ப முன்னாடியே கேட்கிறேன் தோழிகளே please...உதவுகள்.....அப்புறம் சாப்பிட்டு பின் வயிற்று வலி உள்ளது......

எனக்கு குழந்தை பிறந்த மூன்றாவது நாள் மருத்துவமனையில் வயிறை காட்டன் டவள் வைத்து கட்டி விட்டார்கள்.. வீட்டில் வந்து பத்து நாட்கள் கழித்து பெல்ட் போட்டேன்..
இப்பவே பெல்ட் போட்டு விடுங்கள்.. இல்லை என்றால் டாக்டர் சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யசொல்லி தருவார்.
அதை செய்து வந்தால் விரைவில் குறைந்து விடும்..
நிறைய டிப்ஸ் அறுசுவையில் உள்ளது.. நேரம் கிடைக்கும் போது தேடிப்பாருங்கள்..

மேலும் சில பதிவுகள்