நா ஊரில் இருந்து வெண்ணெய் எடுத்து வந்துள்ளேன் , நெய் காய்ச்சி வைக்க வேண்டும் , எப்படி காய்சுவது செய்முறை குறிப்பு வேண்டும் ,
பாப்பாவுக்கும் அந்த நெய் குடுக்காலாம்னு இருக்க , இங்க அத்த சும்மா காய்சனா போதும்கராங்க்,
தெரிஞ்சவங்க சொல்லுங்க

நெய் காய்ச்ச
ஆமாம், சும்மா காய்ச்சினால் போதும்.
முருங்கைக் கீரை போட்டுக் காய்ச்சும் முறைக்கு _ www.arusuvai.com/tamil/node/30078
.
- இமா க்றிஸ்
நெய் காய்ச்ச
ம் , சரிம்மா, நா கய்சி பார்கிரேன்