மனது குழப்பமாக உள்ளது

அனைவருக்கும் வணக்கம் , நான் அருசுவைக்கு புதிது, குழப்பத்திர்கு விடை தேடி வந்துள்ளேன்

திருமணமாகி 6 வருடம் ஆயிற்ரு , 3வருடம் பிற்கு குழந்தை பிறந்து 11 மாதம் ஆயிற்ரு, குழந்தைய‌ அம்மா வீட்டில் விட்ருக்கேன் நான் வேலைக்கு செல்வதால்,
இங்கு நானும் கண்வர் மட்டும் உள்ளோம், கண்வர் என்னிடம் சந்தோஷமாக இல்லை, என்னுடைய‌ வயது 25 , அவருடயது 40 இது தான் கார்ணமா?

முதலில் வயது மறைத்து திருமணம் நடந்து விட‌ , நான் பின்னாலில் தெரிந்து கேட்டு 2 நாட்கள் பிரச்சனை ,ஆதை அவர் நான் பார்துகொள்வேன் என சொல்ல நானும் இத‌ அம்மா வீட்டில் சொன்னால் தம்பி அப்பா எல்லாம் ஃபீல் பன்னுவாங்கன்னு விட்டுட்ட ,

இப்ப இருக்கற தா பாத்தா ,( நா ஒரு பொம்ம‌ மாதிரி தா தோனுது ) காலையில் சாப்பாடு செஞ்சு , ஆபிஷ் , நைட் வீட்டு வேல‌ , டின்னர் , வாரம் ஒரு முறை baby ya saturday night yeduthuttu vanthuttu monday morning kondu poai vidara varai yenakku intha kavalai illai , appram intha 5 natkaL konjamavathu kanavar kitta keadaikkara santhosam kedaikkala , baby treatement yeduthu poarantha appa doctors 10 to 18 contact la irrukka sonnanga , antha time la 10 to 18 la 5 days irruppom apram avvolothan , na baby porantha nalla santhosama irupparunnu neanacha, aana ippa vara apdi illai , yennoda aasagala na yepdi soldrathu , apdium oru nal nana keatta peasama padunnu sollittanga, na yennavea romba manasula keavalama thittitu paduthutta , apram ma k soldranga, na coimabtore la irrunthu inga friends husband torchel pathi sollumpothellam ippadium irrukkumannu thonuthu , itharku valiyea illaya, ippadium irruppangala, night bed la thirumbi padukkumpothu kal avanga bed la neetiruntha thittaranga, thottu kooda peasa viduvathillai , bike la kai vaikka pidi illai thoal meathu vaithu kai valikkuthunnu , thodaai meal vacha athukkum thittu , theriyama vachuttannu sonna athukku theriyama kooda vaikka koodathunnnnu soldranga , yen age feeling yartta soldrathu (

imaam ma & indhu akka yellarukkum aaruthal vidai soldra neenga yenakkum vidai solluveengannu nambi soldra

/அவங்க சம் பீப்பில் கு மட்டும் பார்வ்ர்டு மெசேஜ் பன்னி பாத்ருக்க,// அவருக்குத் தெரிந்து பார்த்தீங்களா மகா! இத்தனை பிரச்சினை சொல்கிறீர்கள். ஃபோனைத் தொட‌ அனுமதிக்கிறாரா! அல்லது அவருக்குத் தெரியாமல் பார்த்தீர்களா! எனக்கு ஒருவர் இன்னொருவர் ஃபோனைப் பார்ப்பதில் உடன்பாடு இல்லை. // அம்மா நா கேட்டு தா வாங்குன ,

//சுயயோசனை எடுக்கா முடியாதா நிலை// சொல்லிக் கொடுத்தாலும் யோசிக்க‌ மாட்டேன் என்கிறீர்கள்.//அம்மா நீங்க‌ நா குறைனு சொன்ன‌ விசயங்களை நிரயாகா மாற்ரிக்கா சொல்கீர்ரீகல், நான் அதை எனக்கு கூறும் அறிவுரையாகா ஏற்கிறேன்.

அப்படியானால் நீங்கள் இங்கு கேட்பது... இல்லை, பேசுகிறீர்கள் அப்படித்தானே! உங்கள் பாரம் இறங்குவதற்காக‌ மட்டும் பேசுகிறீர்கள். மற்றவர்கள்!! நேரம் வீணா!! பரவாயில்லை. // கண்டிப்பா அப்டி எடுக்கல் அம்மா , நீங்க‌ சொல்ற பதில்ல நா என்னோட‌ வாழ்க்கைக்கு அம்மா நீங்க‌ நா குறைனு சொன்ன‌ விசயங்களை நிரயாகா மாற்ரிக்கா சொல்கீர்ரீகல், நான் அதை எனக்கு கூறும் அறிவுரையாகா ஏற்கிறேன்.

எம் பதில்கள் வேறு யாருக்காவது உதவும். நிச்சயம் யாராவது சின்னதாகவென்றாலும் பலன் பெற்றிருப்பார்கள். // அம்மா நானும் ஏற்கிறேன்.

/அட்வான்ஷ் டெலிவரிக்கு வாங்கியது// ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று சொல்கிறீர்கள். (பத்து மாதம் டெலிவரிக்கான‌ பணத்தைச் சேமித்துக் கொள்ளப் போதவில்லையா! எம் கைக்கு ஏற்றபடி தான் வீக்கம் இருக்க‌ வேண்டும். வரவுக்குள் செலவு செய்ய‌ வேண்டாமா!) // நனாக‌ பணவிசயதை முடிவு செய்வதில்லை நு சொல்ற ,அவங்க‌ வாங்குன்னு சொன்னா வாங்கர இல்ல நா இல்ல‌ , நா இன்னைக்கு வேனும்கிரது பணம் என் கையிலே இல்லை இது தான் உண்மை( இது உங்களுக்கு மறுபடியும் நான் குறை கூருவது போல் தோன்றும் ஆனால் அது தான் நடக்குது)

முதல்முதலில் இழை ஆரம்பிக்கும் சமயம் பிரதானமாகச் சொல்லப்பட்ட‌ பிரச்சினையிலிருந்து நீங்கள் வெகு தொலைவு வந்தாயிற்று. அந்தப் பிரச்சினையைப் பற்றிய‌ பேச்சே இப்போ காணோம். // நீங்க‌ சொன்ன‌ மாதிரி நடந்து பாக்கலாம்மு நு அத‌ பேசல மா நா

மீண்டும்... உங்கள் பிரச்சினை உங்களுக்கு மட்டும் தான் தெரியும். எமக்குத் தெரியாதுதான். ஆனால் நீங்கள் எதிலிருந்தும் வெளியே வரத் தயாராக‌ இல்லை. எதையும் மாற்றவோ மேம்படுத்தவோ தயாராக‌ இல்லை எனும் போது... // உங்களுக்கு என் பதில்ல இத‌ உணர்த்த‌ எடுத்துக்கற நான் இதுவும் ஒரு நாள் மாற்ரி வரும்னு நா நெனைக்கற
இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்க‌ வேண்டும், // மன்னிப்பு வேண்டாம் அம்மா நா எனது வலியை விடயதுக்கு வந்தேன் நீங்கள் குறை நிரைகலை சுட்டி காமிசீங்க அத‌ நா நல் விததுலேயே எடுதுதுகிற
நீங்கள் அனுபவிப்பதை அனுபவித்துத் தான் ஆக‌ வேண்டும். அதைச் சந்தோஷமாக‌ அனுபவித்தால் வலி இல்லை. எதிர்ப்புக் காட்டி அனுபவித்தால் வலி இருக்கத்தான் செய்யும்.// சரிங்க‌ அம்மா

( நன்றி )

நான் நினைத்ததை சொல்லி விட்டீர்கள்.. இனி மஹாவின் வாழ்க்கை அவர் கையில் தான்..

என் கணவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று என்னிடம் சொன்னது இல்லை.. ஆனால் எவ்வளவு இருக்கும் என்று யூகிக்க முடியும்..
எனக்கு தேவையானதை செய்து விடுவார்.. எல்லாவற்றையும் சமாளித்து விடுவார்..அதனால் சம்பளம் பற்றி என்னிடம் சொல்லவில்லையே என்று நான் கவலை பட்டது இல்லை..

இது மஹாவிற்காக சொல்கிறேன்.. உங்கள் கணவரிடம் எந்த தவறும் இல்லை..இதுவரை பேசியதை வைத்து பார்க்கும் பொழுது..
மாறாக அவர் உங்கள் குடும்பத்தாருக்கு பண உதவி அதிகம் செய்கிறார்..

எந்த மருமகனும் இப்படி செய்வது இல்லை.. உங்கள் கணவர் மிக்க நல்லவர்.. உங்கள் பக்கம் நியாயம் அதிகம் இல்லை..

உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் மாற்றி அமைக்க வேண்டும்..உங்கள் கணவருக்காக நீங்கள் வேலைக்கு செல்லவில்லை..மன்னிக்கவும் தற்போதைய சூழல் இது...

உங்கள் மகள்தான் பாவம் என்னை பொறுத்தவரை.. தந்தையை பிரிந்தல்லவா இருக்கிறது..

அக்கா இனி மஹாவின் வாழ்க்கை அவர் கையில் தான்..// எல்லோரின் வாழ்க்கை அவர் கையில் தான் (ஹ்ஹ்ஹ்ஹா)

அந்த‌ அக்காக்கு வேனும்கிர‌ அட்வைஷ் கிடச்சுருக்கும் உங்க‌ எல்லார்கிட்டயும் , கண்டிப்பா நல்லதா நடக்கனும்

akka ithu correct ah sollirukeenga

மனக்கஷ்டத்துடன் தான் அதைத் தட்டினேன். ;( அனுதாபப் பேச்சு ‍_ பெறுபவருக்கு இதமாக‌ இருக்கலாம்; பிரச்சினையிலிருந்து வெளியே வர‌ உதவாது. நாம் முடிந்த‌ வரை சிந்திக்க‌ வைக்கலாம். மீதி அவரவர் கையில்.

பேசுவது தமிழானாலும் பிறந்து வளர்ந்த‌ இடமும் குடும்பமும் என் சிந்தனைகளும் வேறாக‌ இருக்கிறது. உங்கள் அளவு என்னால் கேள்வியை வைப்பவரைப் புரிந்து கொள்ள இயலாது. நேரம் எடுத்துப் பதில் கொடுக்கும் உங்கள் கரிசனத்தை மதிக்கிறேன்.

அன்புடன்
நன்றி

‍- இமா க்றிஸ்

இது மஹாவிற்காக சொல்கிறேன்.. உங்கள் கணவரிடம் எந்த தவறும் இல்லை..இதுவரை பேசியதை வைத்து பார்க்கும் பொழுது..
மாறாக அவர் உங்கள் குடும்பத்தாருக்கு பண உதவி அதிகம் செய்கிறார்.. // athikamavee seiyaranga akka

உங்கள் கணவர் மிக்க நல்லவர்// naa kettavnagannu sollala , na sollum vitham ungalai apdi ninaikka vaithatha , inga yarkittaum avara ithu vara vittu kuduthathu illai , ippavum

எந்த மருமகனும் இப்படி செய்வது இல்லை.. உங்கள் கணவர் மிக்க நல்லவர்.. உங்கள் பக்கம் நியாயம் அதிகம் இல்லை.. // yarum apdi seivathillai akka nanum appa ammava thittiyea irrukkara avanglaum purujukkala, // yennoda niyayam illamal irukkarathu paravallia

உங்கள் மகள்தான் பாவம் என்னை பொறுத்தவரை.. தந்தையை பிரிந்தல்லவா இருக்கிறது..// ithu oru vithathilli sariyana varthai than , yennai manathai aruppathu poal ullathu , yen magal pavam illai avalukku nan ulla varai pavam illa yen magalai illukathirkal , nan yen kanavar patri peasa tha vantha please yenn ponna illukathinga

ithuvarai maha yar manathu punpadumpadi nadanthathillai , nadakka povathum illai nadanthirunthal mannikkavum, neengal sonnathu poal yen vazhkai yen kaiyil

nanri

nandri amma ithu varai yennaku yoogangaklai sonnatharku

மேலும் சில பதிவுகள்