Naal thalli pokindrathu

yennudaya periods time 25 nakkal. eppoluthu 25 nakkal mudunthu 5 nakkal ahgindrana. vairu sidel vali yerpadukindrana. muthugu vali varukindran. itharukku yenna karanam. plz sollunga
<!--break-->

enum Oru 5 days kalichu pregnancy test yeduthu parunga sis good news varum

I love babieeeeeeee

eppoluthu 25 nakkal mudunthu 5 nakkal ahgindrana // இந்த‌ நாட்கள் எல்லாம் நீங்கள் ஒவ்வொன்றாக‌ எண்ணுகிறீர்கள், பயமில்லாம்ல் , போன மாதம் மாதவிடாய் தேதியை இந்த‌ மாதம் தாண்டி 5 நாட்களில் செக் பன்னுங்க, நல்ல ரிசல்ட் கிடைக்கும்

நீங்க‌ சொல்றதையே தான் அவங்களும் சொல்றாங்க‌. :‍) நீங்க‌ சொன்ன‌ அந்த‌ மேலதிக‌ 5 நாட்கள் கடந்துவிட்டது என்பதால் தான் கேட்கிறார்கள்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பெயர் தெரியவில்லை. புதியவர். வரவேற்கிறேன்.

//yennudaya periods time 25 nakkal.// இருந்தாலும், மொத்தமாக‌ 45 நாட்கள் கழித்து சோதித்துப் பாருங்கள். முன்பே செக் பண்ண‌ நினைத்தால் முடிவு ஏமாற்றம் தரலாம். பொறுத்திருந்து பாருங்கள்.

//vairu sidel vali yerpadukindrana.// ;) தமிழில் தட்ட‌ முடியாதா! 'வைறு சிடேல் வளி ஏற்படுகின்றன‌,' என்று படித்தேன். //muthugu vali varukindran.// வருகின்றான்! யார் வருகின்றான்! :‍) இங்கு தமிழில் தட்டும் வசதி உண்டு.

//itharukku yenna karanam.// பீரியட்ஸ் ஆவதற்கும் இப்படி இருப்பதுண்டு இல்லையா! கர்ப்பமாக‌ இருந்தாலும் இவை இருப்பதுண்டு. அதனால் இதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் 45 நாட்கள் கழிந்த பின் ப்ரெக்னன்சி கிட் வாங்கி செக் பண்ணிப் பார்த்துட்டு மருத்துவரிடம் போங்க‌.

நீங்கள் விரும்பிய‌ முடிவு கிடைக்க‌ என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

நான் மொத்தமா 35 டேஸ் ல் செக் பன்னுங்கனு சொல்லிருக்கலாம் , டீட்டெய்ல்ல்லா சொல்லறன்னு சொதப்பிட்ட , அவஙக ? சரியா நா புருஞ்சுக்கல மா

En peyar roshna thirumanam aagi 7 varudangal mulimai petruvittathu thaimaikaga engi kondirukum
Tholigalil nanum oruthi intha thalathai 4 varudangalaga vedikai matumey parthu unga urayadalkal Matram santhegangalai padithu nanum enakanathai edthu kolven aanal indru ulnulainthu ungalil oruthiyai en unarvugal pagira ninaikiren thiligalin valikatuthal enaku uthavum endru ninaikiren. En kanavar velinatil irunthu vanthu 2 mathangal aagindrathu july 8 period vanthathu athanpin august 16 period aagiviten nan docteridam sellavillai iyarkayaga muyarchipom endru vitu viten kanavarai velinadu sella vendam endru kooriviten.. ipothu inum period aagavilai pona murai testkid try seithu negatvthan vanthathu athana ipothu seiya villas neradiyaga indru docteridam sendru vanthen avargal vitamin marhiraum progstone mathiraum Thanthu irukirargal. Nalai kalai first urine test seiya sonargal enaku netru varai milk whitetil vellai patukondirunthathu aanal indru egg whitetil discharge aagirathu athan enaku Bayamaga irukirathu enakaga vendi kollungal tholigaley...vayiru kaal vali irukirathu migavum sorvaga unargiren udalalavilum manathalavilum...

kavala padathenga sis kandipa ungaluku good news ah than irukum dhairiyama test panitu good news solunga

I love babieeeeeeee

Check panen sis negative vanthurku kavalayavey iruku

kavala padathenga sis 1wk aprm test panunga ilana Dr Kita consult panunga

I love babieeeeeeee

Nanum en kanavarum oru varushathuku appuram 10 days munnadi than onna irunthom..Enaku ippo periods date mudinju 3 nu nal thalli poiruku papa ninnudu irukuma..

மேலும் சில பதிவுகள்