காய்ச்சல்....

எனக்கு ஒரு மூன்று நாட்கள் காய்ச்சல் இருந்தது. டாக்டர்ட்ட காமிச்சேன் மருந்நு சாப்டு இப்ப காய்ச்சல் பரவாயில்லை ஆனால். தொண்டை வலி. தலைவலி. உடல் சோர்வு இருக்கு. கண்கள் ரொம்ப சோர்வா இருக்கு. மருந்து சாப்ட்டும் சரி வரல என்னாவாக இருக்கும் ப்ளீஸ் உதவவும் குழந்தைகளை சரியாக பாத்துக்க முடியல.

நீங்கள் உடனே ஹாஸ்பிடல் சென்று ரத்த பரிசோதனை செய்து பாருங்கள் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கக்கூடாது நேரம் கடத்த வேண்டாம்

My heroes my husband & my son

சங்கீதா சொல்வது போல் உடனே டெஸ்ட் பன்னி பாருங்கள்.. அதற்கு ஏற்ற சிகிச்சை கிடைக்கும் உங்களுக்கு..

இப்ப‌ வர்ற‌ காய்ச்சல் எதுன்னே சொல்ல‌ முடியல. உங்களிடமிருந்து உங்கள் குழந்தைக்கு பரவாமலிருப்பதற்காகவாது நீங்கள் விரைவில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

//உடம்பில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா என்று பாருங்கள்.//

- பிரேமா

மேலும் சில பதிவுகள்