குழந்தைக்கு முயற்சிப்பவர்கள், கருமுட்டை உருவாகி கருவுற ஏற்றதாக இருக்கும் காலக்கட்டத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். மாதவிடாய் சுழற்சி அடிப்படையில் இந்த கருத்தரிக்க உகந்த நாட்கள் கணிக்கப்படுகின்றன. இது ஒரு உத்தேச அளவிடும் முறையே. இதனைக்கொண்டு ஓரளவிற்கு சரியான நாட்களை நாம் கணிக்க முடியும். ஒவ்வொருவர் உடல்நிலை, ஆரோக்கியம் பொறுத்து இந்த கணிப்பு சரியாக இல்லாமல் போக வாய்ப்புள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியவை :