கரு வளர்ச்சி பற்றிய சந்தேகம்??

Enaku marriage agi 3 months aguthu ,1st monthla na 38 days la pregnancy test eduthen result positive vanthathu but 45 daysla period vanthutu,,2 month 40 daysla test panina result negative vanthathu,48 daysla period vanthutu,inaiku hospital poitu scan pani parthen,enaku karu valarchi kuraiva irukunu solitanga,so tablet koduthurukanga,next month vara solirukanga , intha problem iruntha consive agurathula ethum periya problem irukuma enaku reply panuga sisters please

Mulaikattiya pachapayir daily oruvelai sapttuvaanga.karumuttai nalla valarchi adayum

பெரிய பிரச்சினை இராது; சின்னதாக... ஒரு காத்திருப்பு இருக்கும். கொடுத்த மாத்திரைகளை எடுங்க. மேலே சகோதரி சொன்ன விஷயமும் நல்லது என்று இங்கு சகோதரிகள் பேசியதிலிருந்து அறிந்திருக்கிறேன். மூன்று மாதம் தானே ஆகி இருக்கிறது! யோசிக்க வேணாம், நிச்சயம் கருத்தரிப்பீர்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks sisters,,,

Pasipayaru sapdunga. folic acid tablet eduthukonga. seekiram conceive ayiruvinga. Romba yosikama relax ah irunga. edhirpakadhinga.

- பிரேமா

Thanks sister,,folic acid tablet enaku doctor kodukala,,, vitamin tablet than koduthurukanga,,,period vantha next day enai Vara solirukanga,, injection podanumnu sonaga,,,

மேலும் சில பதிவுகள்