வேர்கடலை சட்னி - 3

வேர்கடலை சட்னி

தேதி: October 8, 2018

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்

மொத்த நேரம்: 15 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

அரைக்க:
வேர்க்கடலை - 100 கிராம்
தேங்காய் துருவல் - 1/4 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 6
காய்ந்த மிள்காய் - 6
உப்பு

தாளிக்க :
எண்ணெய்
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை


 

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.
பொருட்களை அரைக்கவும்
கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும்.
தாளித்தல்
அரைத்த விழுதை சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து சிம்மில் 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
அரைத்த விழுது
எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தூவி இறக்கவும்
கொத்தமல்லி தூவல்
வேர்கடலை சட்னி தயார்
வேர்கடலை சட்னி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு ரேவ்ஸ். கடகடவென்று குறிப்புகள் கொடுத்து கலக்குறீங்க. :-)

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவிற்கு நன்றி

Be simple be sample

நன்றி இமாம்மா :)

Be simple be sample

வித விதமான கடலை சட்னி அருமை

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இது சுமி அனுப்பினது ;) . தான்க்யூ

Be simple be sample