Hi sis & frndz,
எனக்கு Endometriosis cyst இருக்கிறதால கருமுட்டை quality கம்மியாக இருக்கு. 2 times IUI fail ஆகிட்டு. Last month IVF பண்ணினேன். அதுவும் fail ஆகிட்டு.
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.
Chocolate cystku கலச்சிக்காய் சாப்பிட லாமா? எப்படி சாப்பிடனும்?
Diet எப்படி follow பண்ணணும்? யாராவது சொல்லுங்க please....please யாராவது பதில் சொல்லுங்களேன்.