நாடித்துடிப்பு கர்ப்பசோதனைக

Hi friends iam a new member நான் குழந்தைக்காக எடுகிர்பார்த்துட்டு இருக்கன். கர்ப்பமாக இருக்கோமான்னு தெரிஞ்சிக்க நாடி துடிப்பு வைத்து பாக்க முடியுமா. படத்திலைலாம் பார்த்திருக்கேன் கைய புடிச்சி பார்த்து சொல்லிடுவாங்க. அது மாதிரி தெரிஞ்சிக்க முடியுமா. நாடித்துடிப்பு 1mins க்கு 80 துடிப்பு இருக்கு எனக்கு, நான் கர்ப்பமா இருக்கனான்னு இதை பாத்து கண்டுபுடிகலாமா, எப்படின்னு எனக்கு தெரில, யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கல்

இல்லை சிஸ் நாடி துடிப்பு வச்சு சொல்ல முடியாது. அதிகமா இருந்தா பாசிடிவ் னு சொல்வாங்க பட் எனக்கு எப்போதும் போல 86 டு 90 தான் இருந்தது பாசிடிவ்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

அப்படியா சிஸ், ஓகே, அண்ட் கர்ப்பத்தை வேறு சிலதை வைத்து கண்டறியலான்ன் னு படிச்சேன் சிஸ் அது உண்மையா, சீனி உப்பு பேஸ்ட் இதை வைத்து பார்காலனு படிச்சேன், இத பத்தி உங்களூக்கு தெரியுமா

நானும் உங்க மாதிரி தான் சிஸ் அர்வத்துல எல்லாம் செய்து பார்த்தாச்சு .அதிலே எல்லாம் நெகட்டிவ் தான்.நம் சகோதரிகள் கூட நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள் .
45 நாள்ல ப்ரேங்னேன்சி டேஸ்டர் வாங்கி செக் பண்ணுங்க பாசிடிவ் ஆகும். இப்போ உங்களுக்கு எவ்வளே நாள் ஆகுது.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

எனக்கு இப்போ தான் 21 நாள் ஆகுது சிஸ் ;-) நான் கன்சீவ் ஆகுறதுக்காகவே என் கணவர் இருக்கும் நாட்டிற்கு வந்திருக்கேன், ஒரு மாதம் தான் என்னால் இங்கு இருக்க முடியும், 27த் அக்டோபர் ஊருக்கு கிளம்பிடனும், இந்த மாதம் எப்படியாவது கர்பமாகிடனும்னு எதிர்பார்ப்பாய் இருக்கு, அதான் இதை பற்றியே யோசிச்சிட்டு இருக்கேன், நாள் போகவே மாட்டேன்கிறது, இன்னொரு தளத்தில் படித்தேன் பீரியட்ஸ் வர பத்து நாளுக்கு முன்பே கர்ப்பமாக இருந்தால் கர்ப்பத்தை கண்டுபிடிகலாம்னு போட்டு இருந்தது, நானும் எதையாவது வைத்து கண்டுபிடிக்கலாம்னு பார்த்தா ஒன்னும் பிடிப்படவே மாட்டேன்கிறது,... உங்களுக்கு குழந்தை இருக்கா சிஸ் எத்தனை குழந்தைகள் இருக்கு....

ஒரேயொரு குட்டிவாண்டு அதும் வயித்துகுள்ள இருக்கு வெளிய வர இன்னும் 4 மந் இருக்கு சிஸ்:-)
கவல படாதிங்க உங்களுக்கு கன்பார்ம் ஆகும்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

ஹாஹா.. சூப்பர் சிஸ், நானும் அதற்காக தான் காத்துகிட்டு இருக்கேன், பார்ப்போம்

Hii sis...Dnt worry kandipa intha month ungaluku conform agum sis.. normal ah irunga sis tension agathinga athave think pannathinga... Nanum ungalukukaga pray pannikara...

SangeethaKannan

Hi.. thanks a lot sis, nanum atha pathi think panna koodaathunu tha ninaikiren, ana mudiyala sis, ini mudinjalavu atha pathi yosikama iruka try panren,

Unga nilamai puriyudhu Fathima. but adhaye ninachutu irundha oru vidha bayam, padapadappu varum. velai edhum odathu.. idhuve, neenga freeyah vera edhadhu velai senjute irunga. time poradhe theriyadhu. Nala pray panunga. romba edhirpakadhinga. Nala sapdunga. Different ah samachu parunga. Husband ah happy ah vachukonga. ellam nalapadiya nadakum. stress agama pathukonga. kandipa ungaluku nalla seithi varum.

- பிரேமா

Ok sis, neenga solrathu pola seiren, thank u sis

மேலும் சில பதிவுகள்