சிசேரியன் தையல் வலி

Hi friends ... enaku 2nd baby ciserian panni 1 1/2years aguthu. Liteah apopaa ciaerian panna stichesla pain iruku.. ithu ethanala apdinu yarukachum theriumaa plz reply pannunga friends

எனக்கும் வலி இருக்கும் அப்போ அப்போ.

கனமான வேலைகளை செய்யும் போது தையல் போட்ட எடுத்தில் வலி இருக்கும்.

தண்ணீர் குடம், கிரைண்டர் அரைக்கும் கல் கழுவ தூக்கும் போது பசங்களை அதிகம் நேரம் தூக்கி வச்சிட்டு இருந்தாலோ வலி இருக்கும்.

வலி சில சமயம் இருக்கும்.எப்போதும் இருக்காது.

சில கனமான பொருட்களை தூக்குவதோ,அதிக வேலையையோ தவிர்த்தாலே போதும்.

நம் கையில் தான் இருக்கு.

தொடர்ந்து வலி இருந்துட்டே இருந்தா மருத்துவரை பார்த்து ஆலோசனை பண்ணிக்கோ.

ML

கடினமான வேலை எதுவும் செய்வதில்லை.... doctora poi pakanum

மேலும் சில பதிவுகள்