கர்ப்பகாலத்தில் அம்மை நோய்

எனக்கு 5 மந் 4 டேஸ் ஆகுது. இப்போ சின்னம்மை போட்டிருக்கு இன்றோடு 4 நாட்கள் . இதனால் பேபிக்கு எதும் பதிப்பு ஏற்படுமா? எனக்கு ரொம்ப கவலையா இருக்கு . இரண்டு நாளாக குழந்தை அதிகம் உதைக்கிறது எனக்கு உள்ள அம்மையால் பேபி ஏதாவது அவஸ்தை படுகிறதா?..
டாக்டர் 12வீக் முன்னால் அம்மை என்றால் தான் ப்ராப்ளம் 22 வாரம் என்பதால் பிரட்ச்னை இல்லை என்றார்.இருந்தாலும் எனக்கு கவலையாவே இருக்கு. இது போல் யாருக்காவது நடந்திருக்க?
உடல் வலியால் ஒரே பக்கத்தில் தூக்கவும் முடியவில்லை எழுந்து மீண்டும் படுக்கமுடிவதில்லை. அப்படியே புரண்டு படுக்கிறேன் இதனால் ஏதும் ப்ராப்ளம் ஆகுமா?

Doctor enta problem mum ellainu solraru tane sis.kavalapadateenga.kulantaikku etuvum aagatuppa.aana padukkum potu mattum appadiye padukkama entirussu padunga .kastama eruntalum appadiye tirumbi padukkateenga .4 months kku mela entirussu tan padukkanum.be care ful

Dont worry pa. எந்த பிரச்சினையும் இல்லை. தைரியமா இருங்க. எங்க ஊருல ஒரு அக்காவுக்கு Conceive ah இருக்கும் போது அம்மைக்கு Treatment எடுத்தாங்க. ஒன்னும் பிரச்சினை இல்லை. இப்ப குழந்தை பிறந்து Healthy ah இருக்காங்க.

எங்க பக்கத்து வீட்டுலயும் 2 பசங்களுக்கு அம்மை. என் பையன் அங்க தான் எப்பவும் இருப்பான். இப்ப விடறது இல்லை. But பயமா இருக்கு. 2 பசங்களுக்கும் அடுத்தடுத்து வந்துருச்சு.இன்னொரு பக்கத்து வீட்டுல அண்ணாவுக்கும் வந்துருச்சு. கொஞ்சம் பயமா இருக்கு.

...

இப்போ தான் மனசு ஃப்ரியா இருக்கு ரொம்ப நன்றி சிஸ்.
கிரம்பு , 2 ஏலக்காய் பொடி பண்ணி துணில கட்டி கைல கட்டி விடுங்க சிஸ் அத அடிக்கடி நுகர்ந்திட்டே இருக்க வைங்க நீங்களும் செய்க .இத ஒரு நர்ஸ் சொன்னங்க பட் எனக்கு அம்மை வந்த பிறகு .நீங்க வரும் முன் செய்ங்க அத நல்லது .

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Thanks pa na follow panren.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்