கர்ப்பத்தடை ஆப்ரேசன் பற்றி

வணக்கம். எனக்கு 2 குழந்தைகள்ன உள்ளனர் 2 ம் நார்மல் டெலிவரி. இப்போது குடும்ப கட்டுபாடு செய்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு o negative blood group.
குடும்ப கட்டுபாடு லேப்ராஸ்கோபி மூலம் செய்வது பாதுகாப்பனதா? நிரந்தரமானதா?
தோழிகளே யாராவது குடும்ப கட்டுபாடு செய்திருந்தால் பதிலளிக்கவும்.
சிலர் சொல்லுகிறார்கள் குடும்ப கட்டுபாடுக்கு பின்பும் சிலர் கருத்தரிப்பார்கள் என்று. பதில் கூறுங்கள்

Pls bathil solungal pls

'2 குழந்தைகள்' என்றால் நிரந்தரமான கருத்தடை முறைக்குப் போக வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். குழந்தைகளின் வயது என்னவென்பதை நீங்கள் சொல்லவில்லை.

இரத்தம் என்ன பிரிவு என்பது பிரச்சினை இராது.

குடும்ப கட்டுபாடு லேப்ராஸ்கோபி மூலம் - 'பாதுகாப்பனதா?' என்று எதை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று ஊகிக்க முடியவில்லை. பொதுவாக... பாதுகாப்பானதுதான். நிரந்தரமானது என்பதாகத் தான் செய்கிறார்கள்.

'குடும்ப கட்டுபாடுக்கு பின்பும் சிலர் கருத்தரிப்பார்கள்.' ஆமாம், எம் ஒவ்வொருத்தர் உடலும் ஒவ்வொரு விதம். இந்த மாதிரி ஆவது வெகு சிலருக்குத் தான். எல்லோருக்கும் இப்படி ஆகும் என்றால் இந்த முறை பிரபலமாகி இராது இல்லையா?

‍- இமா க்றிஸ்

Hi friends. Pls help me na o negative blood group. 2 normal delivery girl 5 years and boy 2 years. Pirahu oru abortion seythu konden. Ovvoru deliveryku pinbum rhogam shot endra oru oosi poduvarhal. Aanal abortion seythu konda pinbu athu podavillai. Ithanal adutha babyku baathippu varuma? Yaravathu o negativr tholihal irunthal bathil koorungal. Mihavum bayamaha irukirathu. Copper t oththu kollavillai. Laproscopic family planning bayamaha irukirathu. Pls pls reply me fast. Nan dubaiil irukiren. Inge karuthadai vasathihal mihavum kuraivu. Pls help me

Thanks imma madam. 1st baby girl 5 years and 2nd baby boy 2 years. Pinbu oru abortion seythu konden. O negative enbathal oru oru kulanthai pirantha pinbum rhogqm shot endra oru oosi poduvarhal. Abortion seythu pirahu athu podavillai. Ithanal adutha kulanthaiku baathipu varum endru doctor solhiral. Copper t vaithu parthen oththu kollavillai. Athan mihavum bayam. Na dubaiil irukiren. Inge karuthadai vasathihal.mihavum kuraivu. Sontha oor madurai. 2 deliveryum maduraiyil than. Athan ooruku sendru laproscopic family planning seythu kolalam.endru thittamiten. Athuvum bayamahathan irukirathu. Vali solungal.pls.

Pls o negative blood group.bathil solungal ungal anubavangalai. Na ena seyya vendum. Tholihale arivuruthungal pls.

' Ithanal adutha kulanthaiku baathipu varum endru doctor solhiral.' அவங்க சொல்றாங்க. நம்பல. அறுசுவைல உள்ள டாக்டரில்லாத எங்க பதிலை நம்புவீங்க!! ;))

எல்லாத்துக்கும் பயப்படுறவங்க கொஞ்சம் முன்னாலயே யோசிச்சிருக்கலாம். 2 பிரசவத்தின் பின்னும் ஊசி போட்டிருக்கிறார்கள். மற்றவர்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்கிறது எனும் போதே அபார்ஷன் செய்த மருத்துவரிடம் இதைப் பற்றிக் கேட்கத் தோன்றியிருக்க வேண்டாமா!

லாப்ரஸ்கோப்பிக்கு பயப்பட வேண்டாம்.

எந்த நாடு ஆனாலும் கர்ப்பத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் விற்பனையில் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது ஆண்களுக்கான மாத்திரைகளும் கிடைக்கின்றன.

உங்கள் கவலையீனம் உங்கள் வருங்காலக் குழந்தையைப் பாதித்துவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

Hi mam. O negative ennai pol ullavarhal anubavam kidathal manathu konjam lesahum endru keten.
Intha 2 varudamaha karuthadai tablet copper t ellam try pani vitten mam. En husband sales romba busy.
Naanthan mam pathuhappaha iruka vendiya kattayam.
2 kulanthaihal than irukirathu endra bayam veru undu.
Aanalum laproscopic family planning thervu seyvathai thavira veru vali illai.

மேலும் சில பதிவுகள்