Enaku Marriage agi 5 years aguthu..pcod problem iruku..rendu thadava karu form agi heartbeat varala abortion agiruju.. please help me...please
Enaku Marriage agi 5 years aguthu..pcod problem iruku..rendu thadava karu form agi heartbeat varala abortion agiruju.. please help me...please
அனு ராஜேஷ்!
நான் உங்கள் பெயரைச் சரியாகத் தட்டியிருக்கிறேனா! வணக்கம் & நல்வரவு அனு.
யோசிக்காம மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டு நடங்க. பயப்பட வேண்டாம். இரண்டு தடவை ஆனதுதான் தொடரும் என்பது இல்லை.
- இமா க்றிஸ்