நீர்கட்டி

எனக்கு 5 வயதில் குழந்தை இருக்கிறாள்.இரண்டாவதாக குழந்தை எதிர்ப்பார்க்கிறோம்.தைராய்ட் இருந்
தது .இப்போ நீர்க்கட்டி என்று டாக்டர் கூறியுள்ளார். Metformin 500 எடுத்து கொண்டு இருக்கிறேன். நீர்க்கட்டி குறைய என்ன செய்வது. D&c செய்தால் குழந்தை நிக்கும் என்று சிலர் கூறுகின்றனர் இது உண்மையா

கொடுத்த மாத்திரைகளை ஒழுங்காக எடுங்க. சிலர் சொல்றதை விடுங்க. பார்க்கும் மருத்துவர் D&C செய்யலாம் என்றால் சொல்லியிருப்பார்.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அம்மா

Santhapriya

Hi frds, na arusuvai ku new enaku marriage agi 2 years mudunjuruchu inum baby illa aalosanai sollungal friends.

Hi uma nenga treatment poringala pa .
Apdi poringana ungaluku yena prb nu terinjikalama

Santhapriya

மேலும் சில பதிவுகள்