குழந்தைக்கு இருமல்

எனக்கு ஒரு மதம் அனா ஆண் குழந்தைக்கு இருமல் அதிகமாக இருக்கு என்ன பண்ணலம்

கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டேனா என்பது தெரியவில்லை. குழந்தைக்கு ஒரு மாதமாக இருமலா அல்லது ஒரு மாதக் குழந்தைக்கு இருமலா? எப்படி இருந்தாலும் 'அதிகமாக' இருக்கிறது என்றால் ஒரு தடவை குழந்தையை மருத்துவரிடம் காட்டி விடுவது நல்லது. அப்படியே கண்ணைப் பற்றியும் கேளுங்கள்.

புதிய தாய் நீங்கள் - நிறையச் சந்தேகங்கள் வரும் தான். அதற்காக ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இழை ஆரம்பிக்க வேண்டாம். ஏற்கனவே இருக்கும் இழைகளைத் தேடிப் படித்தால் விடைகள் இருக்கும். இல்லாவிட்டால் ஏற்கனவே உள்ள பொருத்தமான இழைகளின் கீழ் கேள்விகளை வையுங்கள். அப்படியும் இல்லாவிட்டால் ஒரே இடத்தில் கண், இருமல் எல்லாவற்றையும் கேட்கலாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி அக்கா........
இன்று குழந்தையை மருத்துவரிடம் காட்டி விட்டு வருகிறன்.....

மேலும் சில பதிவுகள்