உதவுங்கள் தோழிகளே

நான் இந்த வலைதளத்திற்கு புதிது.எனக்கு திருமணம் ஆகி 6மாதம் ஆகிறது.எனக்கு ஒன்றறை மாதம் தள்ளி போனது.அதனால் doctorகிட்ட check பன்னினோம்அப்போது தான் எனக்கு நீர்க்கட்டி இருக்குனு தெரியும் .doctor எனக்கு letrozole tablet periods ஆன 3 to7days எடுத்துக்க சொன்னங்க. திரும்ப 16day போனோம் அப்ப hcg5000 injection போட்டங்க. திரும்ப day21வர சொன்னங்க அப்ப egg rupture ஆகிடிசினு சொல்லி progestrone tablet 10days தந்தங்க.conceive ஆகிடுவனு எதிர்பார்த்தன்.ஆனா periods ஆகிட்டன்.எங்க மாமியார் வீடு சேலம் என் கணவர் சென்னையில் வேலை செய்கிறார்.நானும் அவருடன் தான் இரூக்கிறேன். அதனால் என்னால் treatmentக்கு அடிக்கடி சேலம் வரமுடியவில்லை. வந்த ரொம்ப tired ஆகுது, அதனால் சென்னையில் treatment எடுக்கலானு இரூக்கோம்,ஆனால் எந்த hospital போகலானு தெரியல, ஏனா நானும் சென்னைக்கு புதிது,நாங்க இப்போ கூடுவாஞ்சேரி ல இருக்கோம். So நாங்க இருக்கர area ல ஏதாவது நல்ல hospital தெரிஞ்ச சொல்லுங்களேன் தோழிகளே இல்லையென்றால் சென்னையில் எந்த hospital போகலானு கொஞ்சம் தயவு செய்துபரிந்துரைகளேன் தோழிகளே pls, உங்கள் பதிலுக்காக காத்திரூக்கிறேன்.

Scan la Both ovuvary cyst nu இருக்கா அல்லது simple cyst nu இருக்கா simple cyst na பிரச்சினை இல்லை. Pcod என்றால் மாத்திரை கொடுத்து கட்டுப்படுத்துவார்கள். இதற்காக பயப்பட வேண்டாம். இது இப்பெல்லாம் ரொம்ப common. Sweet,heavy cream milk,chicken la சாப்பிட வேண்டாம். எனக்கும் pcod (ஓவரி நீர்க்கட்டி ) இருக்கு பா .இரண்டாவது குழந்தைக்கு try பண்ணுறேன்.நீங்க மலைவேம்பு குடித்து பாருங்க பா. Regular ah treatment yedhunga pa.

Santhapriya

Thanks sister. எனக்கு pcod தான் சொன்னங்க.

Pcod பிரச்சினை இல்லை பாஅது hormone changes தான் .இப்ப நீங்க எந்த hospital la பாக்குறீங்க .நான் pirc la பாக்குறேன். உங்க name கீர்த்தி ya pa. என் பெண் பெயரும் கீர்த்திகா தான்.

Santhapriya

நான் இப்ப Arokiya hospital, salem la பாக்குறங்க.sry என் name kowsalya. நீங்க இப்ப எந்த ஊர்ல இருக்குறீங்க, இந்த hospital எந்த place la இருக்கு.

Oh Sry pa..OK உங்கள kowsi nu கூப்பிட்டு கொள்கிறேன்.நான் சென்னையில் ( அம்பத்தூர் ) இருக்கேன் பா. Prashanth fertility hospital nu Google search பண்ணுங்க.

Santhapriya

Thanks for your reply.நான் search பண்ணி பாத்தங்க.அந்த hospital treatment எப்படி பாக்கறங்க.உங்களுக்கு இப்ப 2nd baby try பண்ணும்போது தான் pcod problem இருக்குதங்க.உங்க 1st babyக்கு age என்னங்க.

ThX la vendam pa. நல்லா பாக்குறாங்க பா . நான் free camp la தான் இந்த hospital Ku போனேன் அதுனாலதான் எனக்கு எல்லா test um free pa. Hsg test மட்டும் தான் 1430 pay பண்ணோம். 2nd baby nalum கணவருக்கு semen test எடுத்தார்கள். எனக்கு scan & hsg x-ray செய்தார்கள். எல்லாம் normal ஆனால் pcod பிரச்சினை தான் இருக்கு . 2nd baby Ku try பண்ணும் போதுதான் pcod vandhuchi. Papa Ku இன்னும் 3 நாள்ல 6 வயது ஆக போது பா. அவளுக்கு துணை இல்லாமல் இருப்பது எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது

Santhapriya

Advance happy birthday for your daughter keerthiga. நீங்க feel பண்ணதிங்க சீக்கிரமே நல்லது நடக்கும்.

Tnx pa. நான் என் பாப்பா கிட்ட சொல்லுரேன் பா நீங்கள் birthday wishes சொன்னீங்கள் என்று. இந்த மாதம் pregnant ஆகலைனா iui Dan பண்ணணும்னு docter சொல்லிடாங்க பா.

Santhapriya

Oknga. நீங்க கவலைபடமா இருங்க.கண்டிப்பா conceive ஆகிடுவிங்க.

மேலும் சில பதிவுகள்