கருவுற்று 75 நாட்கள் ஆகின்றது

கருவுற்று 75 நாட்கள் கழித்து பிறப்புறுப்பில் இருந்து சிறு சிறு இரத்த கட்டிகள் வருகின்றது கருவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா

கரு தங்கும் போது சிறிதளவு இரத்தம் (சிலருக்கு) வெளிப்படும்.
/ சிறு இரத்த கட்டிகள் / அளவு அதிகமாக இருந்தால்
உடனே மருத்துவரை பாருங்கள்...

M Esakki

'ஸ்பாட்டிங்' என்றால் விட்டுப் பார்க்கலாம். கட்டிகளாக இரத்தம் வெளிப்பட்டால் தாமதிக்காமல் டாக்டரிடம் போவதே நல்லது.

‍- இமா க்றிஸ்

கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் ரத்தகசிவு என்பது வெகு சிலருக்கே நடக்கும் நிகழ்வு. கட்டிகளாக வரும்போது மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. ஒய்வு அவசியம்

- பிரேமா

Nan 3month conceive ha erunthapa eputi tha athiga bleeding achu..scan pannapa onnum problem ellanu sollitanga

All is well

மேலும் சில பதிவுகள்