நான் இரண்டு வருடங்களாக இரண்டாவது குழந்தைக்கு எதிர்பார்த்துட்டு இருக்கேன், 14த் ஏப்ரல் எனக்கு பீரியட்ஸ் வந்தது, 28த் ஏப்ரல் பதினைந்தாம் நாள் ஓவுலேஷன் நடைபெற்றது, எனக்கு இப்பொழுது என்ன சந்தேகம் னா பதினைந்தாம் நாள் எனக்கு ஓவுலேஷன் ஆச்சுல, இப்போ எனக்கு 23 ம் நாள், ஒரு வேல நான் இந்த தடவை கன்சீவ் ஆகிருந்தால் இன்று கர்ப்ப சோதனையில் பாசிட்டிக் காட்டுமா இல்ல நெகட்டிவ் காட்டுமா பிரண்ட்ஸ்,...
கடந்த நான்கு நாட்களாக மார்பக வலி மற்றும் மார்பக காம்பில் அதிக வலி இருந்தது, நான் கர்மபாக தான் இருக்கிறேனோ என்கிற ஆர்வகோளாரில் இன்று டெஸ்ட் பண்ணி பார்த்தேன், நெகட்டிவ் என வந்தது, ரொம்ப கஷ்டமா போச்சு, 15ம் நாள் ஓவுலேஷன் நடைபெற்றால் எத்தனை நாட்களில் கர்ப்பத்தை உறுதி கொள்ளலாம் நண்பர்களே, ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
ஃபாத்திமா
ஏமாற்றங்களைத் தவிர்க்க, உங்கள் ஓவ்யுலேஷனைப் பற்றி யோசிக்காமல் கடைசியாக மாதவிலக்கான நாளிலிருந்து 45 நாட்கள் கழித்து டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. இல்லாவிட்டால் சந்தோஷமான முடிவு கிடைப்பதற்குள் தினம் தினம் ஏமாற்றத்தை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும். தேவையில்லை அல்லவா? பொறுமையாகக் காத்திருங்கள்.
- இமா க்றிஸ்
Thanks imma sis
இப்போ நெகட்டிவ் வந்தால் 40 நாள் கழித்து பாசிடிவ் வர சான்ஸ் இருக்கா சிஸ், இதை பற்றி யோசிக்காமல் இருக்கவே முடியல,
Fathima
கர்ப்பத்தை உறுதி செய்ய கர்ப்பத்திற்க்கு தேவையான ஹார்மோன் (hcg) சுரக்க வேண்டும். அவை 40 நாட்களுக்கு மேல் தான் அதிகம் சுரக்கும் . அப்போது சோதித்து பார்த்தால் தெளிவான முடிவு கிடைக்கும். அது வரை மகிழ்ச்சியாக இருங்கள் தோழி.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
Karthi sathiya sis
அப்படியா சிஸ், இப்போ தான் புரிஞ்சிக்கிட்டேன் சிஸ், உங்க பதிலுக்கும் நன்றி சிஸ்
neenga sothichu paatheengala
neenga sothichu paatheengala sister ungaluku enna result because enakum ithe problem tha enaku ipo 39 days aachu periods vanthu 35 th day check panna negative nanum45 daysku apram check panalamnu tha iruka atha ketkura pls reply me sister
Subathra sis
இன்றோடு 28 நாட்கள் ஆகுது பா, மாதம் மாதம் வருவது போல் பீரியட்ஸ் சிம்டம்ஸ் வர துவங்கிவிட்டது பா, நான் எதிர்பார்த்தது எல்லாம் வீணாகி விட்டது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் எனக்கு பீரியட்ஸ் வந்துவிடும், நான் கன்சீவ் இல்லப்பா
fathima sister
enakum innum periods varavillai anal entha symptomsum therilananum conceive illa enaku periods 2 masam kuda varama iruku athukapram tablet potatha varuthu ithuku na enna seirathu manasu romba kastama iruku sister
anbu tholigale help me
nan 48 nal karpamaga erukiren.thinamum sapitavuden mayakama erukirathu .sapitavuden thani thaniya vanthi varukirathu.sapita ethuvum vanthiyaga vara villai.ethu karpathil satharanam thana .sapita piraguthan ethellam thonrugirathu atharku munadi sorvu mattum than erukurathu ethu normal thana tholigale solungal.adi varu vali vanthu vanthu pogirathu thanga kudiya alavil
thozhi suvika
ithu normal than en nathanarum 3 maatham karbamaga ullar avarukum ithepol than irunthathu so ithu normal than nalla rest edunga mudintha alavu nalla sapdunga nallapadiyaga kuzhanthai piraka vazhthukal. etharkum kavalai padatheenga
subathrahariharan
nanri mam ,enakagaka konjam vendikonga mam enaku innum heart beat kedaikala.
one week wait panna solitanga.kavalaya eruku