உதவுங்கள் தோழிகளே?

நான் இப்பொழுது 38வார கர்ப்பம், எனக்கு பிரசவ கால அறிகுறிகளை சற்று கூறுங்கள் தோழிகளே . தினமும் பயமாக உள்ளது . வெள்ளைபடுதலை பற்றி வாசித்தேன், ஆனால் எனக்கு அது சாதாரணமாக தினமும் படும்.அத்துடன் தலை திரும்பியதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது. Pls உதவுங்கள் தோழிகளே?

மேலும் சில பதிவுகள்