என் அனுபவம்

அன்பு சகோதரிகளுக்கு வணக்கம்
எனக்கு திருமணம் ஆகி 7 வருடம் குழந்தை இல்லை. Net la சொன்னது dr ta எவ்வளவோ செய்தோம் ஒருstage la வெருத்து போய் ivf செய்யலாம் னு முடிவு எடுத்து வீட்ல அடம் பிடித்தேன். என் கணவர் சம்மதிக்கவில்லை அப்போ chennai la joseph nursing home nu hospital la treatment எடுத்துட்டு இருந்தேன். நம்பிக்கை துளியும் இல்லை ஏற்கனவே வேற ஹாஸ்பிட்டல் ல follicular study neraya time failure சரி இவ்லோ தான் வாழ்க்கை னு குழந்தை ஆசை ய விட்டாச்சு உடம்ப maintain pannalamnu gym la sernthen jolly ya ஊர் சுத்துனோம் அதே மாசம் கரு உண்டாச்சு இப்போ என் பொன்னுக்கு 1 1\2 வயசு pls jolly ya irunka health body maintain pannunga side la treatment pannunga trtment yosikaadhinga

மேலும் சில பதிவுகள்