சூட்டு கொப்பளம்

என் 2வயது பெண் குழந்தைக்கு தலையில் சின்ன சின்னதாய் சிகப்பு கலரில் வீங்கி இருந்து.அப்புறம் அது உடைஞ்சு சரியாயிட்டு.. மறுபடியும் தலையில வேற இடத்துல வந்தது டாக்டர்கிட்ட காட்டினா பாக்டிரியா தொற்று அப்டின்னு டானிக் கொடுத்தாங்க சரியாச்சு இப்போ 15 days kalichu again small small இருக்கு. யாருக்கும் இதுக்கு வைத்தியம் தெரியுமா. Pls ans quick frnds

மேலும் சில பதிவுகள்