45 நாள் கர்ப்பம் பிறப்புறுப்பில் வலி

எனக்கு 45 நாள் கர்ப்பம் ஆனால் கர்ப்ப பரிசோதனை முன்பிலிருந்து பிறப்புறுப்பில் வலி அடிக்கடி ஏற்படுகிறது இது எதனால் ஏற்படுகிறது எனக்கு பயமாக உள்ளது இதை பற்றி தெரிந்த தோழிகள் கூறுங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்

ஹோர்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நன்றி சகோதிரி ஆனால் எனக்கு இன்று மாதவிடாய் வந்துவிட்டது எனக்கு மிக மன உளைச்சலும் கவலையும் அழுகையும் வருகிறது என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை நான் குழந்தைகாக மருத்துவம் இரண்டு மாதங்களாக எடுத்து வருகிறேன் நாளைக்கு என்னை டாக்டர் வர சொல்லியுள்ளார் இந்த மாதமாவது குழந்தை நல்ல படியாக தழைக்க வேண்டும் என்று எனக்காக பிராத்தனை செய்யுங்கள்

Pls tack ஹரிதகி கடுக்காய் பொடி

மேலும் சில பதிவுகள்