சில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling

Tamil type keybord la romba kastama irukku sorry time mum illa athanala thanglish sorry sorry tamilla pannamudiyala

romma stress jasthiya irrukku , kovam athigam ma varuthu kovathula palla kadichu peasuva appo theriyathu apramma kannam, kathukku keala pinnadi kazhuthu yellam valikkum peasarathukkea pain ah irrukkum , night prblem pathi yosucha moochu vida romaba seramapada veandi irrukku , apram velilla poi konjanearam ninntu apram vanthu thunkikkara , , first irunthey kovam irrukku pallu kaduchu peasuva , ippa oru 6month ah romba athigam ma irrukku , fever kkaga doctor kitta poanappa moochu vangratha pathi sonna avnga urine infection irunthalum moochu vangummnu sonnanga , problem veliya solla mudiyama manasula vachu romma azhukai , kovam yellam varuthu , doctor counsling best ah irrukkuma apdinna yenthamathiriyana doctor ah pakkanum sollunga

உங்களுக்கு என்ன பிரச்சனை ஏன் கோபம் வருகிறது .பொதுவாக பெண்கள் கோப உணர்ச்சிகளை கட்டு படுத்தி கொள்வது நல்லது.night problem na என்ன என்று எனக்கு புரியவில்லை .தூக்கம் வரவில்லை என்றால் டாக்டர் கிட்ட ஆலோசனை பெற்று வரவும் .தனிப்பட்ட பிரச்சினை எதுவாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டும் .அனைத்திற்கும் தீர்வு உண்டு .மன அமைதி காக்கவும் .என் அனுபவத்தில் சொல்கிறேன் பொறுத்தார் பூமி ஆழ்வார் .அமைதி உறக்கம் அவசியம் மஞ்சுளா கண்ணன்

மஞ்சு அக்காக்கு என்ன ஆச்சு? பிரச்னை யாருக்கு தான் இல்ல? இதற்கு டாக்டர் கிட்ட போகணும்னு அவசியமே இல்ல அக்கா. முதல்ல நம்ம பிரச்னை சரியாகுறதுக்கு என்னென்ன பண்ணலாமா அதெல்லாம் பண்ணுங்க அப்படியும் சரியாகலைனா, நம்பிக்கை வைங்க. கோவிலுக்கு போங்க உங்க மனச திசை திருப்புங்க. தெய்வத்தை நம்புங்க. கணவரிடம் மனம் விட்டு பேசுங்க. ஸ்ட்ரெஸ் டைம்ல ஏதாது செஞ்சு கவனத்தை மாத்துங்க. நல்ல தூங்குங்க, ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்தா கண் மூடி கொஞ்ச நேரம் படுத்திருங்க. பாப்பாவோட நல்ல விளையாடுங்க. நல்ல சாப்பிடுங்க. உங்க பிரச்சனைகள் அனைத்தும் சரியாக நானும் கடவுளை வேண்டுறேன்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்