வளைகாப்புக்கு போகலாமா

நான் தற்பொழுது 6 மாத கர்ப்பமாக உள்ளேன். என் உறவினர் பெண்க்கு வளைகாப்பு அதற்கு நான் செல்லலாமா. தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழி.

இந்தக் கேள்விக்கான பதில் இங்கே கொடுக்கும் இழையில் உள்ளது. http://www.arusuvai.com/tamil/node/34569

‍- இமா க்றிஸ்

எனக்கு முதல் குழந்தை பையன். அவனுக்கு 1 வயது ஆகிறது. தற்போது நான் 6 மாத கர்ப்பமாக உள்ளேன். முதல் குழந்தை சிசேரியன் தா. எல்லோரும் இரண்டாவது சிசேரியன் தா என்று கூறுகிறார்கள். முதல் குழந்தை பிறந்து 1 வருடம் ஆவதால் இரண்டாவது சுகப்பிரசவம் ஆகது என்று கூறுகிறார்கள். இதுபோல் யாருக்காவது நடைபெற்று இருக்கா.அல்லது தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழி.

உங்களதும் குழந்தையினதும் இனி வரும் கர்ப்பகால மாற்றங்களைப் பொறுத்துத்தான் சிசேரியனா இல்லையா என்பது முடிவாகும். ஆகும், ஆகாது என்பதைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டாம். ஒழுங்காகச் சாப்பிடுங்கள், உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள்.

‍- இமா க்றிஸ்

Ama sis... 2nd babyum caesarian tha pannuvanga..
Nanum conceive ha irukka 6 month 2nd baby... Enaku 1st baby girl 2yrs agudhu caesarian 2ndum caesarian tha solli irukkanga..

I love my parents...

மேலும் சில பதிவுகள்