சுகப்பிரசவம்

எனக்கு முதல் குழந்தை பையன். அவனுக்கு 1 வயது ஆகிறது. தற்போது நான் 6 மாத கர்ப்பமாக உள்ளேன். முதல் குழந்தை சிசேரியன் தா. எல்லோரும் இரண்டாவது சிசேரியன் தா என்று கூறுகிறார்கள். முதல் குழந்தை பிறந்து 1 வருடம் ஆவதால் இரண்டாவது சுகப்பிரசவம் ஆகது என்று கூறுகிறார்கள். இதுபோல் யாருக்காவது நடைபெற்று இருக்கா.அல்லது தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழி.

C sec pni 1year thn agudu en frndkum avaluku. 2nd baby c sec thn pnanunga epo andha baby ku 8 mnth running

I love babieeeeeeee

மேலும் சில பதிவுகள்