தாய்ப்பால்

குழந்தை பிறந்து 80 நாட்கள் ஆகிறது. தாய்ப்பால் அதிகரிப்பதற்கு பதில் குறைகிறது.
என்ன செய்ய
இதனால் மனம் வருத்தம் வருகிறது

மேலும் இப்போது இணை உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாமா

இப்போது வேறு உணவுகள் வேண்டாம். ஃபார்முலா கொடுக்கலாம். இங்கு பால் சுரப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சகோதரிகள் பேசி இருக்கிறார்கள். தேடிப் படித்துப் பாருங்கள். சுலபமான முறை... பாலூட்ட பத்து நிமிடங்கள் முன்பு சூடாக பால் அருந்துவது. ஏற்கனவே முயற்சி செய்தும் பலன் இல்லை என்றால் மருத்துவரிடம் பேசுங்கள். உதவி செய்வார்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்