Feb 28 /20 enaku last period april 4 card check panen negative result again 1 week aprm try panen negative varndhuchu ..ipo vara periods varala na epo card check pananum na pregnant aga mudiyuma enaku marriage agi 2 years aguthu but baby ila plss enaku help panunga plss i beg u
ஏப்ரல் 4 அன்று 36வது நாள் அல்லவா! அன்று முடிவு தெரிந்திராது. அன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து... 36+7=43 அன்றும் முடிவு தெரிந்திராது. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து சோதித்துப் பாருங்கள். முடிவு எதுவாக இருந்தாலும், மருத்துவரைப் பாருங்கள். எங்கள் அவசரத்திற்கு உடம்பில் ஆகவேண்டிய மாற்றங்கள் முன்கூட்டியே ஆகிவிடாது. ஒவ்வொன்றுக்குமான காலஅவகாசம் என்று ஒன்று உண்டு.
//pregnant aga mudiyuma// 'முடியாது' என்று மருத்துவர் மட்டும்தான் சொல்ல முடியும். யோசிக்காமல், முடியும் என்கிற நம்பிக்கையோட இருங்க. இரண்டு வருடங்கள் தானே ஆகி இருக்கிறது.
Vanakam sister's ennaku indru 32 naal nan pregnancy test panna posstive kattuchu... Ana back pain iruku Apo Apo stomach pain iruku.ethu normal ah 32 daysla avlo dark ah kattuma ennaku ethu 2 ND pregnancy..first girl baby iruka 3 years ..
முதுகு வலி - ஒழுங்காகச் சாப்பிடுங்க. தேவையான அள்வு ஓய்வு எடுங்க ஆனால் ஆக்டிவாக இருங்க. வயிற்று வலி அதிகமாக இருந்தால் கவனிக்காமல் விட வேண்டாம்.
பாஸிடிவ் என்று காட்டினால் டார்க் ஆக இருப்பது சந்தோஷமான விஷயம் இல்லையா! சோதித்த போது இருந்த உங்கள் ஹோர்மோன் லெவலைப் பொறுத்தது அது. யோசிக்காமல் சந்தோஷமாக இருங்க.
Ungaluku evolo days la sisr
Ungaluku evolo days la sisr possitive achu
Feb 28 /20 enaku last period
Feb 28 /20 enaku last period april 4 card check panen negative result again 1 week aprm try panen negative varndhuchu ..ipo vara periods varala na epo card check pananum na pregnant aga mudiyuma enaku marriage agi 2 years aguthu but baby ila plss enaku help panunga plss i beg u
ப்ரியங்கா
ஏப்ரல் 4 அன்று 36வது நாள் அல்லவா! அன்று முடிவு தெரிந்திராது. அன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து... 36+7=43 அன்றும் முடிவு தெரிந்திராது. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து சோதித்துப் பாருங்கள். முடிவு எதுவாக இருந்தாலும், மருத்துவரைப் பாருங்கள். எங்கள் அவசரத்திற்கு உடம்பில் ஆகவேண்டிய மாற்றங்கள் முன்கூட்டியே ஆகிவிடாது. ஒவ்வொன்றுக்குமான காலஅவகாசம் என்று ஒன்று உண்டு.
//pregnant aga mudiyuma// 'முடியாது' என்று மருத்துவர் மட்டும்தான் சொல்ல முடியும். யோசிக்காமல், முடியும் என்கிற நம்பிக்கையோட இருங்க. இரண்டு வருடங்கள் தானே ஆகி இருக்கிறது.
- இமா க்றிஸ்
Reply panathuku thanks ..na
Reply panathuku thanks ..na inum card check panala coming friday check panalama??
ப்ரியங்கா
நாட்கணக்கு சரியாக இருக்கும். பண்ணிப் பாருங்க.
- இமா க்றிஸ்
32days pregnant
Vanakam sister's ennaku indru 32 naal nan pregnancy test panna posstive kattuchu... Ana back pain iruku Apo Apo stomach pain iruku.ethu normal ah 32 daysla avlo dark ah kattuma ennaku ethu 2 ND pregnancy..first girl baby iruka 3 years ..
பவானி வெங்கடேஷ்
முதுகு வலி - ஒழுங்காகச் சாப்பிடுங்க. தேவையான அள்வு ஓய்வு எடுங்க ஆனால் ஆக்டிவாக இருங்க. வயிற்று வலி அதிகமாக இருந்தால் கவனிக்காமல் விட வேண்டாம்.
பாஸிடிவ் என்று காட்டினால் டார்க் ஆக இருப்பது சந்தோஷமான விஷயம் இல்லையா! சோதித்த போது இருந்த உங்கள் ஹோர்மோன் லெவலைப் பொறுத்தது அது. யோசிக்காமல் சந்தோஷமாக இருங்க.
- இமா க்றிஸ்
Imma amma
Romba nandri Amma .. epo Vali illai amma..nalla saptura..
Vanakam imma Amma
Neathu night stomach pain vanthudhu heat athanalanu theriyuthu epo Enna Amma panrathu .. hospital pogava today 37 days aguthu ... Epo pain illa
Bhavani
உங்களுக்கு ஹாஸ்பிடல் போகிற வாய்ப்பு கிடைத்தால் (ஊரடங்கு காரணமாக) தாராளமாக செல்லுங்கள்.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi