கொரோனா விழிப்புணர்வு

அனைத்து அறுசுவை தோழிகளுக்கும் வணக்கம். எல்லாரும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. முடிந்த வரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம். தேவையான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். நம் ஒத்துழைப்பு நமக்காக மட்டுமன்றி நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும்.
அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.

மேலும் சில பதிவுகள்