ஏற்கனவே பற்கள் உள்ளே உருவாகி இருக்கும். நானானால் இன்னும் ஓரிரண்டு மாதங்கள் விட்டுப் பார்ப்பேன்.
நீங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு மருத்துவர் குழந்தையின் வாயின் அமைப்பு &பற்கள் அமைந்துள்ள விதத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார்கள். அமைப்பு சரியாக இருந்தால் அனேகம் தானாகவே வெளியே வந்துவிடும்.
பல் வளருவதும் பரம்பரை இயல்புகளோடு தொடர்பு உடையது. எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
பல் முளைக்கத் தயாராக இருந்து வெளியே வரச் சிரமப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அப்படிச் செய்வது உண்டுதான். ஈறு பார்க்கத் தெரியும் நிறம் மாறி, அளவு மாறி பல் வரத் தயாராக இருக்கிறது என்பது. சில குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கும். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்; காய்ச்சலும் வரும். அப்படி இருந்தால் நெல்லால் கீறிவிடுவார்கள். மற்றப்படி செய்ய வேண்டாம். ஒன்று தன்னால் வரட்டும் என்று விட்டுவிடுங்கள் அல்லது மருத்துவரிடம் காட்டுங்கள்.
இதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றோம் அவர் கால்சியம் குறைபாடு என்று சில மருந்து கொடுத்தார் மருந்து முழுவதும் முடந்து விட்டது ஆனாலும் பல் முளைக்க வில்லை அதனால் பயந்து விட்டேன்
நீங்கள் மருத்துவ உதவி பெற்றது நல்ல விடயம். //இதற்கு முன்பு // என்றால் எத்தனை காலம் முன்பு! எத்தனை காலத்திற்கு மருந்து கொடுத்தார்கள்! அது முடிந்து எவ்வளவு காலம் ஆகுகிறது!
//மருந்து முழுவதும் முடந்து விட்டது ஆனாலும் பல் முளைக்க வில்லை// :-) கொடுத்த மருந்து கால்சியம் என்கிறீர்கள். நீங்கள் ஒரு செடியை வைத்தால் அது பூக்க வேண்டும் என்று பசளை இட்டால் ஓரிரண்டு நாட்களில் மொட்டுக் கட்டுவதில்லை அல்லவா? அது போல்தான் இதுவும். மாத்திரை கால்சியம் குறைபாட்டை ஈடுகட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டது. பற்கள் ஏற்கனவே... குழந்தை பிறக்கும் சமயமே உள்ளே வளர்ந்து தயாராக இருக்கும். கால்சியம் குறைபாடு பல் வளர்ச்சியை மந்தப்படுத்தலாம். ஆனால், எடுத்த கால்சியம் பற்களுக்கு மட்டும் போகப் போவதில்லை, எலும்பு வளர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கும். அந்த டோஸ் போதாது இருந்திருக்கலாம்; எடுத்த காலம் போதாது இருந்திருக்கலாம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு தொகுதி மருந்தோடு நிவர்த்தி கிடைப்பதில்லை. மருந்து முடிந்துவிட்டால் மீண்டும் போய்க் கேட்க வேண்டும். போனால்தானே மருத்துவருக்கு இன்னமும் மருந்து கொடுக்க வேண்டுமா அல்லது வேறு மருத்துவம் மாற்றிப் பார்க்க வேண்டுமா என்பது புரியும். அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மாஜிக் போல் வேலை செய்வதில்லை. கற்றவற்றையும், அனுபவத்தையும், பரிசோதனைகளையும் ஊகங்களையும் வைத்தேதான் மருத்துவம் செய்கிறார்கள். சரிவரவில்லை என்பது, நாம் தெரியப்படுத்தினால் தவிர அவர்களுக்குத் தெரிய வராது.
தினமும் பால் கொடுக்கிறீர்களா? அதையும் செய்யுங்கள், மீண்டும் போய்க் கேட்பதும் அவசியம்.
பொதுவான இன்னொரு விடயம், தயவு செய்து கேள்வியை வைக்கும் போது முழுமையாக விபரங்களைக் கொடுங்கள். மருத்துவரிடம் போகும் போதும் அரைகுறைத் தரவுகளைக் கொடுக்காமல் முடிந்தவரை முழுமையாக விபரம் சொல்லுங்கள். எல்லாவற்றையும் அவர்கள் கேள்வி கேட்டுக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டால்... சிரமம், பலன் கிடைக்கத் தாமதமாகும்.
திவ்யா

- இமா க்றிஸ்
திவ்யா
Na siru pillaiya irunthathula irunthu adikati kekurathu pallu mulaikati nel vachu light ah Kiri vitanum aptinu.
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
நன்றி
நன்றி தோழி உங்கள் ஆலோசனக்கு lock down முடிந்தவுடன் மருத்துவரை சென்று பார்க்கிறேன்
நன்றி
நன்றி தோழி ஆனால் பல் விழுந்து வரவில்லை என்றால் தான் நெல் வைத்து கீறி விடுவார்கள் இருந்தாலும் முயற்சி செய்கிறேன்
திவ்யா
பல் முளைக்கத் தயாராக இருந்து வெளியே வரச் சிரமப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அப்படிச் செய்வது உண்டுதான். ஈறு பார்க்கத் தெரியும் நிறம் மாறி, அளவு மாறி பல் வரத் தயாராக இருக்கிறது என்பது. சில குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கும். அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்; காய்ச்சலும் வரும். அப்படி இருந்தால் நெல்லால் கீறிவிடுவார்கள். மற்றப்படி செய்ய வேண்டாம். ஒன்று தன்னால் வரட்டும் என்று விட்டுவிடுங்கள் அல்லது மருத்துவரிடம் காட்டுங்கள்.
- இமா க்றிஸ்
இமா கிறிஸ் தோழி
இதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றோம் அவர் கால்சியம் குறைபாடு என்று சில மருந்து கொடுத்தார் மருந்து முழுவதும் முடந்து விட்டது ஆனாலும் பல் முளைக்க வில்லை அதனால் பயந்து விட்டேன்
திவ்யா 23
நீங்கள் மருத்துவ உதவி பெற்றது நல்ல விடயம். //இதற்கு முன்பு // என்றால் எத்தனை காலம் முன்பு! எத்தனை காலத்திற்கு மருந்து கொடுத்தார்கள்! அது முடிந்து எவ்வளவு காலம் ஆகுகிறது!
//மருந்து முழுவதும் முடந்து விட்டது ஆனாலும் பல் முளைக்க வில்லை// :-) கொடுத்த மருந்து கால்சியம் என்கிறீர்கள். நீங்கள் ஒரு செடியை வைத்தால் அது பூக்க வேண்டும் என்று பசளை இட்டால் ஓரிரண்டு நாட்களில் மொட்டுக் கட்டுவதில்லை அல்லவா? அது போல்தான் இதுவும். மாத்திரை கால்சியம் குறைபாட்டை ஈடுகட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டது. பற்கள் ஏற்கனவே... குழந்தை பிறக்கும் சமயமே உள்ளே வளர்ந்து தயாராக இருக்கும். கால்சியம் குறைபாடு பல் வளர்ச்சியை மந்தப்படுத்தலாம். ஆனால், எடுத்த கால்சியம் பற்களுக்கு மட்டும் போகப் போவதில்லை, எலும்பு வளர்ச்சிக்கும் பயன்பட்டிருக்கும். அந்த டோஸ் போதாது இருந்திருக்கலாம்; எடுத்த காலம் போதாது இருந்திருக்கலாம். எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு தொகுதி மருந்தோடு நிவர்த்தி கிடைப்பதில்லை. மருந்து முடிந்துவிட்டால் மீண்டும் போய்க் கேட்க வேண்டும். போனால்தானே மருத்துவருக்கு இன்னமும் மருந்து கொடுக்க வேண்டுமா அல்லது வேறு மருத்துவம் மாற்றிப் பார்க்க வேண்டுமா என்பது புரியும். அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மாஜிக் போல் வேலை செய்வதில்லை. கற்றவற்றையும், அனுபவத்தையும், பரிசோதனைகளையும் ஊகங்களையும் வைத்தேதான் மருத்துவம் செய்கிறார்கள். சரிவரவில்லை என்பது, நாம் தெரியப்படுத்தினால் தவிர அவர்களுக்குத் தெரிய வராது.
தினமும் பால் கொடுக்கிறீர்களா? அதையும் செய்யுங்கள், மீண்டும் போய்க் கேட்பதும் அவசியம்.
பொதுவான இன்னொரு விடயம், தயவு செய்து கேள்வியை வைக்கும் போது முழுமையாக விபரங்களைக் கொடுங்கள். மருத்துவரிடம் போகும் போதும் அரைகுறைத் தரவுகளைக் கொடுக்காமல் முடிந்தவரை முழுமையாக விபரம் சொல்லுங்கள். எல்லாவற்றையும் அவர்கள் கேள்வி கேட்டுக் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டால்... சிரமம், பலன் கிடைக்கத் தாமதமாகும்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
அம்மா தங்களின் ஆலோசனைக்கு மகிழ்ச்சிஉங்களின் கருத்து மனதிற்கு ஆறுதலாக உள்ளது நீங்கள் சொல்லுவதை பின்பற்றுகிறேன் நன்றி அம்மா
அன்புடன்
திவ்யா
5 months pregnant
Amma nan 5 months pregnant aaga ullen baby movements epo therium inthu 2nd baby
Anu
5 month last or 6 month la theriyum
.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi