வெள்ளை முடி

ஹலோ தோழிகளே

எனக்கு 30 வயது தான் ஆகிறது. 6 வயதில் மகன் உள்ளான். இப்பொழுதே என் முடி நரைக்க ஆரம்பித்து விட்டது. முடி கருமையாக எதாவது செய்ய முடியுமா. இனி நரைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். நான் பதஞ்சலி ஹேர் ஆயில் உபயோகிக்கிறேன்

ஒரு சின்னக் கேள்வி - உங்கள் பரம்பரையினருக்கு இளநரை இருந்ததா?
இங்கு நரை பற்றி சில சுவாரசியமான இழைகள் இருக்கின்றன. உங்களால் அழகு தமிழில் தட்ட முடிவதால் நீங்களே தேடிப் பார்க்கட்டும் என்று விட்டுவிடுகிறேன். தேடிப் பாருங்க. பயனுள்ள தகவல்கள் கிடைக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்