31 வாரம் இடது பக்கம் வலி

நான் 31 வார கர்ப்பமாக உள்ளேன் இது வரை வலி இருந்தது இல்லை மாலையில் இருந்து வலி இருக்கிறது இடது பக்கம் கனமாக உணர்கிறேன் இது எதனால் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்

Imma sis enaku last may 27th periods vandhichu now 3 days thalli pochu but inaiki light ah periods eruku but fluid ah varala brown discharge madhiri eruku edhu edhanala varudhu ipolam enaku 2days matum dhan periods varuthu

கர்ப்பம், மாதவிலக்கு இரண்டுக்குமே இப்படி இருக்கலாம். 2 நாட்கள் மட்டும் வருகிறது என்பது பிரச்சினையாக இராது. யோசிக்காதீங்க. 45 நாட்கள் ஆகியும் பீரியட்ஸ் வராவிட்டால், ஹொம் ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்து பாருங்க. முடிவு எதுவாக இருந்தாலும் மருத்துவரைப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்